மழைக்காலங்களில் பரவும் டெங்கு காய்ச்சல்! இது எப்படி பரவுகிறது? தடுக்கும் வழிமுறைகள்!!
மழைக்காலங்களில் பரவும் டெங்கு காய்ச்சல்! இது எப்படி பரவுகிறது? தடுக்கும் வழிமுறைகள்!! காலநிலை மாற்றம் மற்றும் பருவ மழைக்காலங்களில் வகை வகையான காய்ச்சல் உருவாகிறது.இதில் பெரும்பாலான காய்ச்சல் கொசுக்களால் உருவாகுகின்றன.கொசுக்கள் மூலம் வைரஸ் தொற்றுகள் ஏற்படுவதால் நமது ஆரோக்கியம் பலத்த சேதத்தை சந்திக்கின்றது. சாதாரண காய்ச்சல் போன்று டெங்குவால் ஏற்படக் கூடிய காய்ச்சல் எளிதில் குணமாவதில்லை.இந்த காய்ச்சல் நீண்ட நாட்களுக்கு நீடிக்கின்றது.தேங்கிய நீர்நிலைகளில் ஏடிஎஸ் என்ற கொசுக்கள் முட்டையிட்டு கொசுப்புழுக்களை உற்பத்தி செய்து டெங்கு வைரஸை பரப்புகிறது.இது … Read more