உங்கள் வீட்டிற்கு ஏர் கண்டிஷ்னர் பெஸ்டா? இல்லை ஏர் கூலர் பெஸ்டா? கரண்ட் பில் மிச்சமாக இதை பயன்படுத்துங்கள்!
உங்கள் வீட்டிற்கு ஏர் கண்டிஷ்னர் பெஸ்டா? இல்லை ஏர் கூலர் பெஸ்டா? கரண்ட் பில் மிச்சமாக இதை பயன்படுத்துங்கள்! இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் உச்சத்தை தொட்டு விட்டது என்று சொல்லலாம்.பகல் நேரங்களில் வீட்டை விட்டு வெளியில் வரவே முடியாத அளவிற்கு வெயிலின் தாக்கம் இருந்தது.கொளுத்தும் வெயிலை தாக்கி பிடிக்க முடியாமல் பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளில் ஏசி,ஏர்கூலர் வாங்கி பயன்படுத்தினர். முந்தைய ஆண்டுகளில் இல்லாத அளவில் இந்த கோடை காலத்தில் ஏசி,ஏர் கூலர் விற்பனை … Read more