ஆதார் பதிவு எண் பயன்படுத்துவதற்கு தடை விதித்து மத்திய அரசு அதிரடி!!
ஆதார் பதிவு எண் பயன்படுத்துவதற்கு தடை விதித்து மத்திய அரசு அதிரடி!! ஜூலை 23 அன்று நிதியமைச்சர் சீதாராமன் அவர்கள் 2024-25 ஆம் நிதியாண்டிற்கான தனது 7-வது பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.மக்களவை தேர்தலுக்கு முன்னர் பாதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் மக்களவை தேர்தல் முடிந்த பின்னர் நேற்று மீதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில் நேற்று அறிவிக்கப்பட்ட பட்ஜெட் முக்கியத்துவம் … Read more