TNPSC GROUP 4 EXAM: தேர்வர்களுக்கு அலார்ட்.. இந்த விதிமுறைகளை மீறினால் கடும் நவடிக்கை!!
TNPSC GROUP 4 EXAM: தேர்வர்களுக்கு அலார்ட்.. இந்த விதிமுறைகளை மீறினால் கடும் நவடிக்கை!! தமிழகத்தில் நாளை(ஜூன் 09) TNPSC குரூப் 4 தேர்வு நடைபெற இருக்கிறது.குரூப் 4 தேர்வு வாயிலாக கிராம நிர்வாக அலுவலர்,தட்டச்சர்,இளநிலை உதவியாளர்,வன காவலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நிரப்ப உள்ளது. முதல் பகுதியில்100 மதிப்பெண்களுக்கு தமிழ் மொழித் தேர்வு நடைபெறுகிறது.இரண்டாம் பகுதியில் 75 பொது அறிவு கேள்விகள் மற்றும் 25 திறனறி கேள்விகள் கேட்கப்படுகிறது.இந்நிலையில் நாளை … Read more