உங்களுக்கு அடிக்கடி யூரின் வருதா? அப்போ இந்த நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்!!
உடலில் குவியும் கழிவுகளை சிறுநீரகம் வழியாக வெளியேற்றி வருகின்றோம்.நாம் சிறுநீர் வெளியேற்றும் போது அதன்நிறம்,வாசனை மற்றும் அளவு ஆகியவற்றை அவசியம் கவனிக்க வேண்டும்.சிலருக்கு குறைவான அளவு சிறுநீர் வெளியேறும். தண்ணீர் பருகாமை,உடல் சூடு காரணங்களால் குறைவான அளவு சிறுநீர் வெளியேறும்.அதேபோல் சிலருக்கு அடிக்கடி சிறுநீர் வெளியேறும்.குறிப்பாக இரவு நேரத்தில் அதிகளவு சிறுநீர் வெளியேறும்.அளவிற்கு அதிகமாக சிறுநீர் வெளியேறுகிறது என்றால் நிச்சயம் நீங்கள் அலட்சியம் எதுவும் செய்யாமல் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்வது நல்லது. டயாலிஸ் … Read more