கல்லீரல் கொழுப்பை வெண்ணெய் போல் உருக்கி எடுக்கும் ஹெர்பல் ட்ரிங்க்!! டெய்லி ஒரு கிளாஸ் குடிங்க!!
உங்கள் கல்லீரலில் தேங்கி இருக்கும் கெட்ட கொழுப்புகள் கரைய இந்த ட்ரிங்க் செய்து குடிங்க.நீங்கள் எதிர்பார்த்த பலன் முழுமையாக கிடைக்கும். தேவையான பொருட்கள்:- 1)இஞ்சி 2)தேன் செய்முறை விளக்கம்:- முதலில் ஒரு துண்டு இஞ்சை தோல் நீக்கி கொள்ள வேண்டும்.பின்னர் இதை உரலில் போட்டு இடித்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பின்னர் இடித்த இஞ்சியை அதில் போட்டு காய்ச்சி தேன் கலந்து குடித்தால் கல்லீரலில் … Read more