ஜனவரி 1 முதல் அனைத்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளுக்கும் ஒரே கால அட்டவணை!! மாநில அரசின் அதிரடி உத்தரவு!!
வங்கிக்கு வரக்கூடிய வாடிக்கையாளர்களின் சிரமங்களை குறைக்கும் வகையில் தேசிய மயமாக்கப்பட்ட அனைத்து வங்கிகளுக்கும் கால அட்டவணையை சீரமைக்கும் வகையில் புதிதாக ஒரு மாற்றத்தை உருவாக்கியிருக்கிறது மத்திய பிரதேச மாநில அரசு. இந்த மாற்றத்தின் மூலம் அம்மாநிலத்தில் உள்ள அனைத்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளுக்கும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வேலை நேரமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு முன் வரை ஒரு சில வங்கிகள் காலை 10 மணி அளவில் திறக்கப்பட்டாலும் மற்ற சில … Read more