ASTHMA: ஆஸ்துமா நோய் கட்டுப்பட உதவும் எளிய ஹோம் ரெமிடிஸ் உங்களுக்காக!!
நீண்ட கால நுரையீரல் சம்மந்தபட்ட நோய்களில் ஒன்று ஆஸ்துமா.சுவாசக் குழாய் அலர்ஜி காரணமாகவும் இந்த ஆஸ்துமா பாதிப்பு உண்டாகிறது.உங்களுக்கு நீண்ட காலம் சளி தொந்தரவு இருந்தால் சுவாசப் பாதையில் அவை அடைத்துக் கொண்டு மூச்சுவிடுவதில் சிரமத்தை உண்டாக்கிவிடும். அது மட்டுமின்றி மார்பு இறுக்கம்,இருமல் போன்ற பிரச்சனைகளும் ஏற்படும்.இந்த பாதிப்பை ஆரம்ப நிலையில் கட்டுப்படுத்த தவறினால் நிச்சயம் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்.புகை,தூசி,நெடி போன்ற காரணங்களால் மூச்சு குழாயில் அலர்ஜி ஏற்பட்டு மூச்சு விடுவதில் மிகுந்த சிரமம் ஏற்படும்.எனவே ஆஸ்துமா … Read more