நீண்ட காலம் ஒரே இடத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் மாற்றம்!!அதிரடி காட்டிய தமிழக அரசு!!
நிர்வாக காரணங்களுக்காக ஊராட்சி செயலாளர்களுக்கு வட்டார, ஒன்றியம் மற்றும் மாவட்ட அளவில் இடமாற்றம் செய்யப்பட இருப்பதாக தமிழக அரசு தரப்பில் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இது குறித்து, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை இயக்குனர் பொன்னையா அனைத்து மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கு வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்திருப்பதாவது :- ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் பணிபுரியும் ஊராட்சி செயலாளர்களை நிர்வாக காரணங்களுக்காக வட்டார அளவில் மாறுதல் செய்யும் அதிகாரத்தினை சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலருக்கும்,ஊராட்சி ஒன்றியங்களுக்கிடையேயான … Read more