2025 ஆம் ஆண்டு முதல் அனைத்து சனிக்கிழமைகளும் வங்கி விடுமுறை!! விளக்கம் அளிக்கும் அதிகாரிகள்!!
தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வரக்கூடிய செய்தியாக, 2025 ஆம் ஆண்டு முதல் வங்கிகள் சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு தினங்களும் விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று பரப்பப்பட்டு வருகிறது. இது குறித்து வங்கி அதிகாரிகள் தெரிவித்திருக்கும் விளக்கத்தை இந்த பதிவில் காண்போம். தற்போது வரையில், இந்தியாவில் உள்ள அனைத்து பொதுத்துறை வங்கிகளுக்கும் அரசு விடுமுறை நாட்கள் மற்றும் வாரத்தின் 2 ஆவது மற்றும் 4 ஆவது சனிக்கிழமைகள் விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டும் நடைமுறைப்படுத்தப்பட்டும் … Read more