விசா இல்லாமல் 10 நாட்கள் பயண திட்டம்!! சீனா அரசின் புதிய அறிவிப்பு!!
சீன அரசானது 10 நாட்கள் விசா இல்லாமல் தங்களுடைய நாட்டை சுற்றி பார்க்கும் வகையில் சுற்றுலா பயணிகளுக்கு விசா இல்லா பயணத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக 54 நாடுகளுக்கு மட்டுமே இந்த விசா இல்லா பயணத்திட்டம் செல்லுபடி ஆகும் என்றும் சீனா அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நாடுகள் பின்வருமாறு :- அவுஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பயணிகள், சீனாவின் 60 சர்வதேச துறைமுகங்களில் ஒன்றின் … Read more