உடலில் குட் கொலஸ்ட்ராலை அதிகரிக்கும் உலர் விதை ட்ரிங்க்!! 7 நாளில் ரிசல்ட் கிடைக்கும்!!

உடலில் குட் கொலஸ்ட்ராலை அதிகரிக்கும் உலர் விதை ட்ரிங்க்!! 7 நாளில் ரிசல்ட் கிடைக்கும்!!

ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் மற்றும் உலர் பழங்களை தொடர்ந்து உட்கொண்டு வந்தால் உடலில் நல்ல கொழுப்பின் அளவு அதிகரிக்கும்.   உடலில் நல்ல கொழுப்பை அதிகரிக்கும் உலர் விதை பால் தயாரிக்கும் முறை:   தேவையான பொருட்கள்:   1)முந்திரி பருப்பு – 10 2)கருப்பு உலர் திராட்சை – 10 3)வால்நட் – 5 4)பிஸ்தா பருப்பு – 10 5)பாதாம் பருப்பு – 10 6)பசும் பால் – ஒரு கப் 7)தேன் – … Read more

ஒரு பீஸ் உருளைக்கிழங்கை வைத்து ப்ரீசரில் குவிந்துள்ள ஐஸ்கட்டிகள் மொத்தத்தையும் கரைத்துவிடலாம்!!

ஒரு பீஸ் உருளைக்கிழங்கை வைத்து ப்ரீசரில் குவிந்துள்ள ஐஸ்கட்டிகள் மொத்தத்தையும் கரைத்துவிடலாம்!!

இக்காலகட்டத்தில் அனைவரது வீடுகளில் பிரிட்ஜ் அவசியம் இருக்கும்.சிங்கிள் டோர் டபுள் டோர் என்று பல வகை மாடல்களில் பிரிட்ஜ் விற்பனையாகி வருகிறது.இல்லத்தரசிகள் காய்கறி,மாவு போன்றவற்றை பராமரிக்கவே பிரிட்ஜ் பயன்படுகின்ரனர்.   பிரிட்ஜ் வாங்கி சில நாட்கள் மட்டுமே அதை பராமரிக்க ஆர்வம் காட்டுகின்றனர்.பிறகு முறையான பராமரிப்பு இல்லாமல் அவை சீக்கிரம் பழுதடைந்துவிடுகிறது.பிரிட்ஜ் பராமரிப்பு இல்லையென்றால் விபத்து ஏற்பட வாய்ப்பிருக்கிறது.   எனவே வாரத்திற்கு ஒருமுறையாவது பிரிட்ஜை துடைத்து பராமரிப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.சிலர் வீட்டு பிரிட்ஜ் … Read more

பெருங்குடலில் குவிந்து கிடக்கும் மலங்கள் வழுக்கி கொண்டு வெளியேற இந்த ஜூஸ் குடிங்க!!

பெருங்குடலில் குவிந்து கிடக்கும் மலங்கள் வழுக்கி கொண்டு வெளியேற இந்த ஜூஸ் குடிங்க!!

மோசமான உணவுப் பழக்கங்கள் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் செரிமானப் பிரச்சனை ஏற்படுகிறது.இதனால் பெருங்குடலில் மலக் கழிவுகள் அதிகளவில் சேர்ந்து மலச்சிக்கலை உண்டாக்குகிறது.இந்த மலச்சிக்கல் பிரச்சனையால் பலர் அவதியடைந்து வருகின்றனர்.இதை வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு எளிதில் குணப்படுத்திக் கொள்ளலாம்.   மலச்சிக்கலுக்கு உரிய வீட்டு வைத்தியங்கள்:   தேவையான பொருட்கள்:-   1)கற்றாழை மடல் – ஒன்று 2)தண்ணீர் – ஒரு கப்   செய்முறை விளக்கம்:   முதலில் கற்றாழை செடியில் இருந்து ஒரு … Read more

கண் கருவளையத்தை நிரந்தரமாக மறைய வைக்கும் அற்புத ஹோம் ரெமிடி இதோ!!

கண் கருவளையத்தை நிரந்தரமாக மறைய வைக்கும் அற்புத ஹோம் ரெமிடி இதோ!!

இன்று பலரும் சந்திக்கும் அழகு சார்ந்த பிரச்சனைகளை ஒன்று கருவளையம்.முன்பெல்லாம் 35,40 வயதை கடந்தவர்களுக்கு மட்டுமே கருவளையம் ஏற்படும்.ஆனால் தற்பொழுது பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு கூட கண்களை சுற்றி கருவளையம் தென்படுகிறது.இந்த பாதிப்பை சரி செய்ய உதவும் ஹோம் ரெமிடி கீழே தரப்பட்டுள்ளது.   தேவையான பொருட்கள்:   1)தேங்காய் எண்ணெய் – ஒரு தேக்கரண்டி 2)மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி 3)வைட்டமின் ஈ கேப்சுயூல் – ஒன்று 4)எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி … Read more

திடீரென்று சர்க்கரை லெவல் உச்சம் தொட்டுவிட்டதா? டோன்ட் பீல்.. இதை சட்டுன்னு குறைக்கும் இயற்கை வழி இதோ!!

திடீரென்று சர்க்கரை லெவல் உச்சம் தொட்டுவிட்டதா? டோன்ட் பீல்.. இதை சட்டுன்னு குறைக்கும் இயற்கை வழி இதோ!!

உலகில் பெரும்பாலான மக்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடான நம் இந்தியா சர்க்கரை நோய்க்கான பட்டியலில் முதல் இடம் வகிக்கிறது.இந்தியர்களுக்கு சர்க்கரை வர முக்கிய காரணம் மோசமான வாழ்க்கை முறை தான்.   ஒருமுறை சர்க்கரை நோய் வந்துவிட்டால் அதை குணமாக்குவது முடியாது.இதனால் சர்க்கரை அளவை எப்பொழுதும் கட்டுக்குள் வைத்திருக்க மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.ஆரோக்கியமான உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையால் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும்.   … Read more

பல் எனாமல் தேய்ந்து பற்கூச்சம் ஏற்படுகிறதா? இதற்கு சிறந்த ஹோம் ட்ரீட்மென்ட் இதோ!!

பல் எனாமல் தேய்ந்து பற்கூச்சம் ஏற்படுகிறதா? இதற்கு சிறந்த ஹோம் ட்ரீட்மென்ட் இதோ!!

பற்களை வெள்ளையாக வைத்துக் கொள்ள அதை அழுத்தி வேகமாக தேய்த்து பல் துலக்கும் பழக்கத்தை சிலர் கொண்டிருக்கின்றனர்.இதனால் பற்களின் மேலுள்ள எனாமல் தேய்ந்து விரைவில் பல் கூச்சம் ஏற்படுகிறது.   இந்த பல் கூச்சத்தால் உணவுகளை உட்கொள்ள முடியாமல் தவிர்க்கின்றனர்.இதனால் பல் எனாமலை உறுதியாக வைத்துக் கொள்ள வேண்டியது முக்கியம்.   பல் எனாமலை உறுதியாக்கும் வீட்டு வைத்தியம்:   1)தேங்காய் எண்ணெய்   தினமும் காலையில் ;பற்களை துலக்கிய பிறகு தேங்காய் எண்ணெயை வாயில் ஊற்றி … Read more

புழக்கத்திலிருந்து நீக்கப்படும் 5 ரூபாய் நாணயங்கள்!!RBI அறிவிப்பு!!

புழக்கத்திலிருந்து நீக்கப்படும் 5 ரூபாய் நாணயங்கள்!!RBI அறிவிப்பு!!

இந்தியாவில் நாணயங்கள் அல்லது ரூபாய் நோட்டுகள் பயன்படுத்துவதை நிறுத்தவும், புதியவற்றை உருவாக்கவும் பின்பற்ற வேண்டிய சிறப்பு விதிகள் உள்ளன.   தற்பொழுது பயன்பாட்டில் உள்ள ஐந்து ரூபாய் நாணயங்களை நிறுத்த இந்தியன் ரிசர்வ் வங்கி முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) புதிய நாணயங்களை வெளியிட அல்லது பழைய நாணயங்கள் அச்சிடப்படுவதை நிறுத்த மத்திய அரசிடம் அனுமதி கேட்க வேண்டும். அரசின் ஒப்புதலுக்கு பிறகு தான் அனைத்தும் நடைமுறைப்படுத்தப்படும்.   மத்திய அரசு … Read more

வாடகை வீட்டில் வசிக்கும் Raymond’s அதிபர்!! குடும்பத்தை நிலை நிறுத்தாததால் நேர்ந்த சோகம்!!

வாடகை வீட்டில் வசிக்கும் Raymond's அதிபர்!! குடும்பத்தை நிலை நிறுத்தாததால் நேர்ந்த சோகம்!!

இவர் இந்தியாவின் மிகச் சிறந்த தொழிலதிபர் மற்றும் விமானி ஆவார்.1980-2000 வரை ரேமண்ட் குழுமத்தின் தலைவராகவும் நிர்வாக இயக்குநராகவும் பணியாற்றினார்.   2023 ஆம் ஆண்டு வெளிவந்த தகவலின் படி, சூடான காற்று பலூனில் அதிக உயரத்தைப் பெற்றதற்கான உலக சாதனையை அவர் படைத்துள்ளார் , மேலும் 1988 ஆம் ஆண்டில் லண்டனில் இருந்து டெல்லிக்கு 23 நாட்களில் பறந்து மைக்ரோலைட் தாங்குதிறன் சாதனையையும் படைத்தார் .   செல்வத்தின் உச்சியில் இருந்து வாடகை வீட்டிற்கு மாறிய … Read more

பண விஷயத்தில் இப்படித்தான் இருக்க வேண்டும்!! நடிகர் அஜித் குறித்து இயக்குனர் விளக்கம்!!

பண விஷயத்தில் இப்படித்தான் இருக்க வேண்டும்!! நடிகர் அஜித் குறித்து இயக்குனர் விளக்கம்!!

2014 ஆம் ஆண்டு வெளியான சதுரங்க வேட்டை திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஹச் வினோத். இவர் நடிகர் அஜித்துடன் நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு போன்ற படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளார். இவர் தற்பொழுது நடிகர் அஜித்குமாரின் சிகரெட் ஒன்றை பகிர்ந்துள்ளார். அவை பின்வருமாறு.   அஜீத்குமார் குறித்து இயக்குனர் எச் வினோத் அந்த நேர்காணலில் கூறியதாவது :-   அஜித் குமார் அவர்கள், அவரது அக்கவுண்ட்ஸை அவரேதான் பார்த்துக்கொள்வார். அவரது அக்கவுண்ட்ஸை அவரே அழகாக … Read more

ஆவின் பால் பாக்கெட்டுகளில் இனி பிளாஸ்டிக் இருக்க கூடாது!! தென் மண்டல பசுமை தீர்ப்பாயம்!!

ஆவின் பால் பாக்கெட்டுகளில் இனி பிளாஸ்டிக் இருக்க கூடாது!! தென் மண்டல பசுமை தீர்ப்பாயம்!!

ஆவின் பால் விற்பனையில் பால் பாக்கெட்கள் முதல் பால் பொருட்கள் வரை அனைத்திற்கும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை மாற்ற தென் மண்டல பசுமை தீர்ப்பாயமானது ஆவின் நிறுவனத்திற்கு ஆலோசனை வழங்கியிருக்கிறது.   மேலும், பிளாஸ்டிக் பாட்டில்களில் ஆவின் பால் விற்பனை செய்வதற்கான ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்றும் மீண்டும் மீண்டும் பயன்படுத்தக் கூடிய வகையில் ஏன் திட்டங்களை வகுக்க கூடாது என்றும் கேள்விகளை எழுப்பிய நிலையில் இதற்கான உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.   ஆவின் பால் பொருட்களான குளிர்பானங்கள், … Read more