ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!!2 லட்சம் பரிசுத்தொகை.. பள்ளிக்கல்வித்துறையின் புதிய அறிவிப்பு!!
பள்ளிக்கல்வித்துறை வெளியேற்றுள்ள அறிவிப்பில், அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு வினாடி வினா போட்டி நடத்த விருப்பதாகவும் இதழ் வெற்றி பெறுபவர்களுக்கு 2 லட்சம் பரிசு தொகை என்றும் தெரிவித்து இருக்கிறது. மேலும் இந்த போட்டியானது மூன்று நிலைகளில் நடைபெற இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. முதல் நிலை போட்டி விவரம் :- அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு முதல்நிலை போட்டி அந்தந்த மாவட்டங்களில் வருகிற 21ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் ஒவ்வொரு … Read more