HIGH BLOOD PRESSURE-ஐ மாத்திரை இன்றி குறைய வைக்கலாம்!! இந்த பொருள் மட்டும் போதும்!!
இந்தியாவில் சர்க்கரை நோய்க்கு அடுத்து அனைவரும் எதிர்கொள்ளும் நோயாக உயர் இரத்த அழுத்தம் உள்ளது.இந்த உயர் இரத்த அழுத்தத்தை ஹைப்பர் டென்சன் என்றும் அழைக்கிறாரகள்.உயர் இரத்த அழுத்தம் எப்பொழுதும் கட்டுக்குள் இருக்க வேண்டியது அவசியம்.இதற்காக தினமும் மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் மாத்திரை இன்றி வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே உயர் இரத்த அழுத்த பாதிப்பிற்கு தீர்வு காண முடியும். உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் வைத்தியங்கள்: 1)பூண்டு பல் – இரண்டு 2)பால் … Read more