தமிழகமே அதிர்ந்து போன திருவண்ணாமலை நிலச்சரிவு!! அறியாமல் இருந்த ரஜினிகாந்த்!!
தமிழகத்தில் பெஞ்சல் புயலின் மூலம் பல்வேறு இடங்களில் அதீத கனமழை பெய்தது. கனமழை காரணமாக திருவண்ணாமலையில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டு 7 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதனை அறிந்து கொள்ளாமல் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் இருந்திருக்கிறார். ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மற்றும் பக்கத்து வீட்டை சேர்ந்த 3 சிறுமிகள் என மொத்தம் 7 பேர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர். பெஞ்சல் புயலின் போது திருவண்ணாமலையில் பலத்த … Read more