என்னுடைய பாட்டுக்கு விருப்பம் இல்லாமல் வரிகளை எழுதிய கவிஞர் வாலி!! வாழ்வின் ஆரம்பமே அது தான்!!
தேவநேசன் சொக்கலிங்கம் என்கின்ற தேவா அவர்கள் சிறந்த இசையமைப்பாளர் மட்டுமின்றி பாடகரும் ஆவார். இவர் இதுவரை 36 ஆண்டுகால வாழ்க்கையில் தமிழ் , கன்னடம் , தெலுங்கு , மலையாளம் ஆகிய மொழிப் படங்களுக்குப் பாடல்கள் இயற்றி பின்னணி இசையும் வழங்கியுள்ளார் . 400க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமாவுக்கு வருவதற்கு முன்பு, தேவா தூர்தர்ஷன் பொதிகை சேனலில் சில காலம் பணிபுரிந்தார் மற்றும் வயலும் வாழ்வும் நிகழ்ச்சிக்கு பாடல்களை இயற்றி இருக்கிறார்.அவரது முதல் … Read more