உங்களுக்கு மட்டும் அதிகமாக குளிர்கின்ற உணர்வு ஏற்படுதா? இதற்கான உண்மையான காரணம் இதோ!!
மழைக்காலம் முடிந்து தற்பொழுது குளிர்காலம் ஆரம்பித்துவிட்டது.அதிகாலை நேரத்தில் அதிக குளிராக இருப்பதால் ஸ்வெட்டர்,ஜாக்கெட் போன்ற கதகதப்பை உணர வைக்கும் ஆடைகளை அணிகின்றோம். ஆனால் நீங்கள் வழக்கத்தை விட அதிக குளிரை உணர்கிறீர்கள் என்றால் அலட்சியம் கொள்ளாதீர்கள்.இது உடலில் ஊட்டச்சத்து குறைபாட்டிற்கான அறிகுறிகளாக இருக்கலாம்.நமது உடல் சீராக இயங்குவதில் ஊட்டச்சத்துக்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.ஆனால் வைட்டமின் B 12,இரும்புச்சத்து,போலேட் போன்ற ஊட்டச்சத்துக்கள் குறைபாடு இருந்தால் நீங்கள் அதிக குளிரை உணர்வீர்கள். மேலும் வைரஸ் பாக்டீரியா தொற்று,அதிக வெப்பநிலை,வைட்டமின் குறைபாடு … Read more