ஹிந்துக்களுக்கு தான் அனுமதி.. உத்தரவிட்ட நீதிபதி..

Only Hindus are allowed.. Judge ordered..

கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை கொளத்தூரில் உள்ளது. 2021 ஆம் ஆண்டு இந்த கல்வி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு, விண்ணப்பங்களை வரவேற்று, “அறநிலையத்துறை இணை ஆணையர்” அறிவிப்பு வெளியிட்டிருந்தார். பணியிடங்களுக்கு ஹிந்துக்கள் மட்டுமே விண்ணப்பம் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டது. இதை எதிர்த்து “சுஹாயில்” என்பவர் “உயர் நீதிமன்றத்தில் மனு” தாக்கல் செய்தார். அதில் அவர் நான் “முஸ்லிம் சமூகத்தை” சேர்ந்தவன், இதனால் “அறநிலைய துறை” அறிவித்துள்ள நிபந்தனைக்கு நான் … Read more

வழக்கின் தீர்ப்புக்கு முன்பே பேசிக்கொண்ட ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தி!

Jayam Ravi and his wife Aarti who spoke before the judgment of the case!

நடிகர் ஜெயம் ரவி: இவர் தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர். இவருக்கு 2009-ம் ஆண்டு திருமணம் ஆனது. இவருடைய மனைவி பெயர் “ஆர்த்தி”. இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணத்தால், நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தி விட்டு பிரிய போவதாக கூறினார். இந்நிலையில் “2009ஆம் ஆண்டு” நடந்த எங்கள் திருமணத்தை ரத்து செய்து, விவாகரத்து வழங்க கோரி சென்னை குடும்ப நல கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். … Read more

சமைக்கும் பொருட்கள் வீணாகிறதா? இதோ, உங்களுக்காக சில சமையலறை டிப்ஸ்!

Are cooking ingredients wasted? Here are some kitchen tips for you!

என்னதான் இப்போது இருக்கும் காலகட்டங்களில் மக்கள் தங்களின் வேலை நிமித்தமாக ஓடிக்கொண்டிருந்தாலும், தாங்கள் வெளியே சாப்பிடுவதை விட வீட்டு சாப்பாட்டைத் தான் அதிகம் விரும்புகிறார்கள். அதற்காக காலையிலேயே அவசர அவசரமாக சமைத்து விட்டு தான் வெளியே போவதற்கு ரெடியாகிறார்கள். பெரும்பாலான வீடுகளில் சமைப்பதற்கான அனைத்து பொருட்களும் இருந்தாலும், அதைப் பாதுகாக்க சற்று சிரமப்படுகிறார்கள். வீட்டில் சமைக்கத் தேவைப்படும் பொருட்களைப் பாதுகாக்க ஒரு சில டிப்ஸ் உள்ளன. அதைப் பற்றி இங்கு பார்ப்போம். 1)சப்பாத்தி, பூரிக்கு மாவு பிசையும் … Read more

பொதுப்பணித்துறையில் வேலை! 760 காலிப் பணியிடங்கள்!

Work in public works! 760 vacancies!

தமிழக அரசின் சார்பில் பல வேலைக்கான காலிப் பணியிடங்களை வெளியிட்டுக் கொண்டு இருக்கின்றன. இதன் வரிசையில், தமிழக அரசின் பொதுப்பணித்துறையில் 760 பயிற்சிப் பணியிடங்களை நிரப்ப ஒரு புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தப் பணிக்குத் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள், அவர்களின் கல்வித் தகுதி, வயது வரம்பு குறித்து இங்கு விரிவாகப் பார்ப்போம். தமிழக அரசின் பொதுப்பணித்துறையில் டெக்னீசியன்(டிப்ளமோ அப்ரண்டீஸ்), பட்டதாரி பயிற்சிப் பணியிடங்கள், இன்ஜினியரிங் அல்லாத பட்டப்படிப்புப் பதவிகள் ஆகிய பணிகள் வெளியாகி உள்ளன. இதில் பட்டதாரி … Read more

புதிதாகக் கடைகளில் வாங்கும் கடிகாரங்களில் 10:10 இருப்பது ஏன்? இதற்கு இதான் சீக்ரட்டா!

Why is 10:10 on new shop-bought watches? This is the secret!

மக்கள் நேரத்தைத் துல்லியமாகக் கணக்கிடுவதற்குத் தான் “கடிகாரம்” கண்டுபிடிக்கப்பட்டது. கடிகாரம் கண்டுபிடிப்பதற்கு முன்பு சூரிய ஒளியின் நிழலை வைத்துதான் நேரத்தைக் கணக்கிடுவார்கள். இப்போதுகூட சில கிராமங்களில் உள்ள மக்கள் சூரியனின் நிழலை வைத்து சரியாக நேரத்தை கூறுவார்கள். ஆரம்ப காலகட்டத்தில் மணியை மட்டும் காட்டும் கடிகாரங்கள்தான் பயன்படுத்தி இருக்கிறார்கள். 15-ஆம் நூற்றாண்டில் ஜெர்மனியில்தான் முதன்முறையாக நிமிடம் மற்றும் வினாடி உடைய கடிகாரத்தை கண்டுபிடித்தனர். பொதுவாக, கடைகளில் புதிதாக வைத்திருக்கும் கடிகாரங்களில் 10 மணி, 10 நிமிடம் தான் … Read more

தன்னுடைய காதல் கதையை ஓப்பனாகக் கூறிய கீர்த்தி சுரேஷ்! “எங்களுக்குத் தான் ஏற்கனவே தெரிஞ்சிருச்சே” என்று கலாய்த்து வரும் ரசிகர்கள்!

Keerthy Suresh openly told his love story! "We already know" fans who are shouting!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை “கீர்த்தி சுரேஷ்”. தன்னுடைய துறுதுறு நடிப்பால் மக்களின் மனதைக் கவர்ந்தவர். “ரஜினி முருகன்” திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் இவர் அறிமுகமானார். அப்போதே ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிவிட்டார். இவர் நடிப்பில் வெளிவந்த “ரகு தாத்தா” என்ற திரைப்படம் மக்களின் மத்தியில் அதீத வரவேற்பைப் பெற்றது. தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் அனைவரையும் ஈர்த்தவர். சமீபத்தில் இவர் ஒருவருடைய காதல் வலையில் விழுந்துள்ளார் என்று ரசிகர்கள் மத்தியில் … Read more

குருவார பிரதோஷத்தன்று கடவுள்களை வழிபடும் முறை!! இதனை செய்தால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா!!

How to worship Gods on Guruvara Pradosha!! If you do this, you will get so many benefits!!

குருவார பிரதோஷத்தின் மகிமை : வியாழக்கிழமைகளில் வருகிற பிரதோஷம் தனித்துவம் வாய்ந்தது. இந்த நாளில் சிவனையும் அவரது ஞான ரூபமான தட்சிணாமூர்த்தியையும் வழிபடுவது உயர்ந்த நன்மைகளை வழங்கும். குரு பகவானின் அருளால் தைரியம், தன்னம்பிக்கை, செல்வம், மற்றும் மகிழ்ச்சி கூடும். பிரதோஷ நேரத்தின் முக்கியத்துவம் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை பிரதோஷ நேரமாக கருதப்படுகிறது. இந்த நேரத்தில் சிவாலயங்களில் நடைபெறும் பூஜைகளில் பங்கேற்றால் தோஷங்கள் நீங்கி வாழ்வில் முன்னேற்றம் காணலாம். நந்தி தேவரின் … Read more

டும் டும் டும்! ராஜஸ்தானில் சித்தார்த்திற்கு முறைப்படி நடைபெற்ற 2-வது திருமணம்!

Tum Tum Tum! Siddharth's 2nd wedding in Rajasthan!

தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் “சித்தார்த்”. இயக்குனர் சங்கர் தயாரிப்பில் வெளியான “பாய்ஸ்” படத்தில் மூலம் அறிமுகமானார். அதற்குப் பிறகு தனக்குக் கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி படிப்படியாக முன்னேறி, மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார். இவர் சமீபத்தில் நடித்து வெளியான “சித்தா” என்னும் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. கடந்த 2021-ஆம் ஆண்டில் வெளியான “மகா சமுத்திரம்” என்னும் படத்தில் சித்தார்த்தும், பிரபல நடிகை அதிதி ராவும் நடித்திருந்தனர். … Read more

நான் இப்படி மாற டி ராஜேந்திரன் தான் காரணம்!! இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான்!!

D Rajendran is the reason why I became like this!! Music Composer AR Raghuman!!

இந்திய இசை உலகின் முக்கியமானவர்களில் ஒருவரான இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் விவாகரத்து செய்திக்கு பின்பு இவருடைய பழைய வீடியோக்கள் தற்பொழுது ட்ராகி வருகின்றன. அவ்வாறு பத்து தல திரைப்பட நிகழ்ச்சியில் இவர் பேசிய வீடியோ ஆனது தற்பொழுது ட்ரெண்டாகியுள்ளது. இந்த வீடியோவில் டி ராஜேந்திரன் அவர்களை குறித்து இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் தெரிவித்துள்ள சுவாரசியமான சில தகவல்களை இந்த பதிவில் காண்போம். 1992ம் ஆண்டு வெளியான மணிரத்னத்தின் ரோஜா படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் … Read more

அலுவலகத்தில் உள்ள ஏசியால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்!! இதனை எளிதில் சரி செய்ய தீர்வுகள்!!

Changes in the body due to the AC in the office!! Solutions to fix this easily!!

அலுவலகங்களில் ஏசி அமைப்புகள் இயல்பாகிவிட்டன. சிலர் இதனால் குளிரால் விரைவில் அசௌகரியத்திற்கு உள்ளாகலாம். சென்ட்ரலைஸ்ட் ஏசி அமைப்புகளால் நம்மால் அவற்றை அணைக்க முடியாமல் போகலாம். இதுபோன்ற சூழலில் குளிரால் பாதிக்காமல் வேலை செய்வது எப்படி? இதற்கான சில எளிய, நுணுக்கமான உத்திகளை இங்கு பார்க்கலாம். 1. காபி, டீ – உடல் வெப்பம் அதிகரிக்க உதவும் குளிர்சூழலில் உள்ளபோது சூடான பானங்கள் மிகுந்த நிவாரணம் தருகின்றன. காபி, டீ அல்லது சூப் போன்றவற்றை அடிக்கடி குடிப்பது உடல் … Read more