குழந்தைகளின் உடல் எடையை அதிகரிக்கும் ஹோம் மேட் சத்துமாவு உருண்டை!!
இப்பொழுது உள்ள குழந்தைகள் என்ன சாப்பிட்டாலும் உடல் எடை கூடவில்லை என்பது பெற்றோர்களின் பெரும் கவலையாக இருக்கிறது.இங்கு தரப்பட்டுள்ள சத்துமாவு செய்முறையை பின்பற்றி லட்டு செய்து குழந்தைகளுக்கு கொடுத்தால் உடல் எடை வேகமாக அதிகரிக்கும். தேவையான பொருட்கள்: 1)மக்காசோளம் 2)கோதுமை 3)பாதாம் பருப்பு 4)முந்திரி பருப்பு 5)பிஸ்தா பருப்பு 6)வெள்ளை சோளம் 7)பேரிச்சம் பழம் 8)பொட்டுக்கடலை 9)பனைவெல்லம் செய்முறை விளக்கம்: அடுப்பில் வாணலி வைத்து அரை கப் மக்காசோளம் சேர்த்து லேசாக வறுத்துக் கொள்ளவும். அதேபோல் அரை … Read more