வீட்டு டைல்ஸ் செலவே இல்லாமல் கண்ணாடி போன்று பளிச்சிட மாத்திரையை இப்படி யூஸ் பண்ணுங்க!!
இல்லத்தரசிகள் தங்கள் வீட்டு டைல்ஸில் படிந்துள்ள அழுக்கு,எண்ணெய் பிசுக்கு,கறைகளை கை வலிக்காமல் சுத்தம் செய்ய இங்கு சொல்லப்பட்டுள்ள டிப்ஸை பின்பற்றுங்கள். தேவையான பொருட்கள்:- 1)காலாவதியான மாத்திரை – ,மூன்று 2)வாஷிங் பவுடர் – இரண்டு தேக்கரண்டி 3)சமையல் சோடா – ஒரு தேக்கரண்டி 4)எலுமிச்சை சாறு – இரண்டு தேக்கரண்டி 5)டீ தூள் சாறு – இரண்டு தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- ஒரு பிளாஸ்டிக் பக்கெட்டில் முக்கால் பங்கு தண்ணீர் நிரப்பி கொள்ளவும்.பிறகு அதில் மூன்று காலாவதியான … Read more