உடம்பில் உள்ள ஒட்டுமொத்த நோய்களும் குணமாகி ஹெல்தியா இருக்கா.. இந்த ஒரு டீ போதும்!!
தினமும் முருங்கை கீரையில் தயாரித்த தேநீரை பருகி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு அதிகரிக்கும்.சர்க்கரை நோய்,இரத்த அழுத்தம்,இரத்த சோகை,உடல் பருமன் போன்ற பாதிப்புகள் குணமாக முருங்கை கீரையை உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும். முருங்கை கீரையை சமைத்து சாப்பிட நேரம் இல்லாதவர்கள் அதை பொடித்து தினமும் தேநீர் செய்து பருகலாம். முருங்கை கீரை டீ செய்முறை.. தேவையான பொருட்கள்: 1)முருங்கை கீரை பொடி 2)புதினா இலைகள் 3)க்ரீன் டீ 4)லெமன் சாறு 5)ஏலக்காய் பொடி செய்முறை விளக்கம்: … Read more