பெண்களுக்கான நலத்திட்ட உதவியில் பயன்பெறும் ஆண்கள்!! தமிழக அரசு விடுத்த எச்சரிக்கை!!
தமிழக அரசு தரப்பில் பெண்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்தும் விதமாக ஆட்டோக்கள் தமிழகத்தில் சென்னையில் முதற்கட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது. 2025 மார்ச் 8 ஆம் தேதி அன்று தமிழகம் முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களால் துவங்கி வைக்கப்பட்ட திட்டத்தின் மூலம் பெண்கள் பயனடையாமல் மாற்றாக சில ஆண்கள் இந்த பிங்க் நிற ஆட்டோக்களை ஓட்டி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் தமிழக அரசு தரப்பில் … Read more