சம்பளத்திற்காக கண்ணீர் விட்ட சிவாஜி கணேசன்!! படையப்பா படத்தில் நிகழ்ந்த சம்பவம்!!
நடிகர் திலகம் என்ற பட்டத்தை தற்பொழுது வரையில் தன்னகத்தே உரியதாய் வைத்திருக்கக் கூடியவர் நடிகர் சிவாஜி கணேசன். எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக சினிமா துறையில் அதிக அளவு பேசப்பட்டவர் இவரே ஆவார். கதாநாயகனிலிருந்து குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கிய பொழுதிலிருந்து திரைப்படத்தில் தான் நடிப்பதற்கான சம்பளத்தை இவ்வளவுதான் என சிவாஜி கணேசன் அவர்கள் முடிவு செய்ய மாட்டாராம். அதற்கு மாறாக தயாரிப்பாளர்களே இதற்கான சம்பளம் இவ்வளவுதான் என முடிவு செய்து கொடுப்பதை எந்தவித வாக்குவாதமும் இன்றி பெற்றுக் கொள்ளக்கூடிய … Read more