அஜித் குறித்து ஆரவ் ஓப்பன் டாக்!!
அஜித் நடிப்பில் வெளிவந்திருந்த விடா முயற்சி திரைப்படம் சமீபத்தில் வெளியாகியிருந்தது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று இருந்தது. சில எதிர்மறை விமர்சனங்களையும் சந்தித்து வந்து இருந்தது. எனினும் அஜித் ரசிகர்களுக்கு இது விருந்தாகவே அமைந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. அப்படத்தில் ஆரவ் வில்லன் குரூப்பில் முக்கியமான ஒருவராகவும், அஜித்தை எதிர்த்து வன்மையாக பேசிய ஒரு டயலாக்கும் வைரலாக பரவி இருந்தது. இந்நிலையில் ஜனவரி 16 சேலத்தில் உள்ள தனியார் தியேட்டரில் ஆரவ் மற்றும் நடிகை ரெஜினா இணைந்து … Read more