ஏழரை சனி, ஜென்ம சனி, விரைய சனி போன்றவற்றிலிருந்து விடுபட செய்ய வேண்டிய வழிபாட்டு முறைகள்!!
பொதுவாகவே சனீஸ்வரர் என்ற பெயரை கேட்டாலே அனைவருக்கும் ஒரு விதமான பயம் ஏற்படும். ஆனால் அவர்தான் நவகிரகங்களிலேயே ஈஸ்வரர் என்ற பட்டத்தினை பெற்றவர். இந்த கிரகங்கள் நமக்கு எப்போது இன்பத்தை தரும் அல்லது துன்பத்தை தரும் என்பதை நாம் ஆராயக்கூடாது. ஏனென்றால் சனீஸ்வரர் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்கிறார் என்றால், அவருக்கு துன்பத்தை தர வேண்டும் என்று முடிவு செய்து கொண்டு மாறுவதில்லை. அவரவர் செய்த கர்மாவிற்கு வினையாகவே இன்பங்களும், துன்பங்களும் ஒருவரது வாழ்க்கையில் … Read more