யாருக்கும் அடங்காத விஜயகாந்த்.. ஆனா இவர பார்த்தா மட்டும் கொஞ்சம் பயம்!!
சினிமா துறையில் ஆகட்டும் அரசியல் துறையிலாகட்டும் யாருக்கும் எதற்காகவும் அடிபணிந்து போகாத ஒருவராக திகழ்ந்தவர் நடிகர் விஜயகாந்த். தான் நடித்த மொத்த படங்களில் பாதிக்கு பாதி சம்பளமே வாங்காமல் நடித்துக் கொடுத்தவர் மட்டுமல்லாத பலரை இந்த திரையுலகில் வளர்த்து விட்டவர் இவர் ஆவார். திரையுலகம் முழுவதும் விஜயகாந்த் பார்த்து பயத்தோடும் மரியாதையோடும் வணங்கிய காலத்தில் அந்த விஜயகாந்த் அவர்களை ஒருவரை பார்த்து பயத்தோடும் மரியாதையோடும் வணங்கி நின்றார் என்று சொன்னால் நம்ப முடிகிறதா. ஆனால் உண்மை … Read more