நடிகை மீனாவின் காதல் மயக்கம்!! தெளிய வைத்த நண்பர்கள்!!

Actress Meena's love spell!! Clear friends!!

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல படங்களில் முன்னணி நட்சத்திரமாக நடித்து வந்தவர் தான் மீனா. ஒரு கேரக்டரை உள்வாங்கி விட்டால் நேர்த்தியான நடித்து முடிப்பார். பல முன்னணி நடிகர்களுடனும் நடித்து கலக்கியுள்ளார். தமிழ்,தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்துள்ளார். அழகு மற்றும் நடிப்பு கலையும் புதைந்துள்ளதால் இவருக்கு கொட்டியன பல்வேறு கேரக்டர் ரோல்கள். பெரும்பாலும் இவர் சர்ச்சையில் சிக்கியது கிடையாது. இவரது மகள் தெறி திரைப்படத்தில் விஜய் அவர்களுக்கு மகளாக நடித்து … Read more

PF பணத்தை கிளைம் செய்ய புதிய அறிவிப்பு!!

New notification to claim PF money!!

பிஎஃப் தொகையை கிளைம் செய்ய ஊழியர் வைப்பு நிதி அமைப்பு (EPFO) சமீபத்தில் புதிய வழிமுறையை வெளியிட்டுள்ளது. UMANG ஆப் மூலம் இதனை எளிமையாக பெறுவதற்கு வழிமுறையை வகுத்துள்ளது. இதனால் பிஎஃப் தொகையை எடுக்க அலைய வேண்டியதில்லை. மிகவும் எளிமையான சில கண்டிஷனுங்களுடன் இதனை சுலபமாக க்ளைம் செய்து கொள்ளலாம். ஓய்வூதிய நிதியின் ( Pension Fund) ஒரு பகுதியான EPFO பல வழிமுறைகளையும், செயல்முறைகளையும் மாற்றி புதுப்பித்துள்ளது. இதன் மூலம் EPFO யூசர்ஸுக்கு கிளைம் செய்து … Read more

லிட்டருக்கு 2 ரூபாய் உயர்ந்த பால் விலை!! அதிர்ச்சியில் மக்கள்!!

Milk price increased by Rs 2 per litre!! People in shock!!

தமிழகத்தில் பல தனியார் நிறுவனங்கள் தங்களுடைய பால் விலையை உயர்த்திய நிலையில் இன்று ஆரோக்கிய பால் நிறுவனம் ஆனது திடீரென தங்களுடைய பால் விலையை உயர்த்தியிருக்கிறது. இன்று உயர்த்தப்பட்ட ஆரோக்கியா நிறுவனத்தின் பால் விலைப்படி லிட்டர் ஒன்றுக்கு 71 ரூபாய் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அரை லிட்டர் ஆரோக்கியா பால் பாக்கெட் ஆனது 37 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது 38 ரூபாயாக விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஆரோக்கியாவின் உடைய ஆரஞ்சு நிற பால் பாக்கெட் விலை … Read more

விஜயகாந்தை பெல்டால் அடித்த ராதாரவி!! அன்னைக்கு இது தான் நடந்தது.. வெளிச்சத்திற்கு வந்த உண்மை!!

Radharavi beat Vijayakanth with a belt!! This is what happened to the mother.. The truth came to light!!

விஜயகாந்த் குறித்தும் அவரோடு தான் நடித்தது குறித்தும் பல விஷயங்களை தன்னுடைய நேர்காணலில் பகிர்ந்திருக்கிறார் நடிகர் ராதாரவி அவர்கள். விஜயகாந்த் குறித்து ராதாரவி கூறியிருப்பதாவது :- வைதேகி காத்திருந்தாள் திரைப்படத்தில் விஜயகாந்த் உடன் தான் நடித்ததும், அந்த திரைப்படத்தில் விஜயகாந்தை பெல்டால் அடிப்பது போன்ற காட்சிக்காக அவரை தான் அடிக்க வேண்டியது இருந்தது என்றும் தெரிவித்தவர், விஜயகாந்த் அடிப்பதற்கு மிகவும் தயக்கமாக இருந்தது என்றும் அது தருணத்தில் அவர் சினிமாவின் முக்கிய நடிகராக திகழ்ந்தவர் என்றும் தெரிவித்திருக்கிறார். … Read more

சர்வதேச செஸ் போட்டி!! வென்றது குகேஷா? பிரக்ஞானந்தாவா?

International Chess Tournament!! Kukesha won? Pragnananda?

சர்வதேச செஸ் போட்டி!! வென்றது குகேஷா? பிரக்ஞானந்தாவா? சமீபத்தில் நெதர்லாந்து நாட்டின் வீஜ்க் ஆன் ஜீயில் 87 ஆவது டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் சர்வதேச செஸ் போட்டி நடைபெற்றுள்ளது. அப்போட்டியில் மாஸ்டர்ஸ் பிரிவில் நம் நாட்டை இளம் செஸ் சாம்பியவான்கள் குகேஷ் மற்றும் பிரக்ஞானந்தா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். மாஸ்டர்ஸ் பிரிவின் 12 பிரிவுகளின் இறுதியில் தலா இருவரும் 8¹/² புள்ளிகள் எடுத்து முன்னிலை வகித்துள்ளனர். குகேஷ், அர்ஜுன் எரிகைஷீக்கு எதிராக தோல்வியடைந்துள்ளார். மாஸ்டர் பிரக்ஞானந்தாவும் ஜெர்மன் … Read more

மக்களுக்கான அரசியலை மக்களுடன் நின்று!! தவெக தலைவர் விஜய் கடிதம்!!

Politics for the people stand with the people!! Thaveka leader Vijay's letter!!

தவெக தலைவர் விஜய் இரண்டாம் ஆண்டு அரசியல் பயணத்தை வெற்றிகரமாக தொடங்கிய மகிழ்ச்சியை தனது கட்சி தொண்டர்களுடன் கடிதம் மூலம் பகிர்ந்து உள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு வணக்கம். இதயம் மகிழும் தருணத்தில், உங்களோடு பேசவே இக்கடிதம். ஒரு வெற்றி பெரும்படையின் இரண்டாம் ஆண்டு தொடக்கத்தில் தவெக கட்சி தொடங்கி இன்று இரண்டாம் ஆண்டு அடியெடுத்து எடுத்து வைக்கப் போகிறோம். இதுவரை மக்கள் இயக்கமாக மக்களுக்காக பயணித்து வந்த நாம், அரசியல் … Read more

வருமான வரி பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட நடுத்தர வர்க்கம்!!

The middle class freed from income tax!!

சமீபத்தில் வெளிவந்த 2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரில் வருமான வரியில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதில் வருமான வரியின் சிக்கி தவித்த நடுத்தர மக்கள் பலர் அத்தரவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இந்த வரி சலுகைக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். முன்பு காலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் தான் நடுத்தர மக்கள் மற்றும் சாதாரண சம்பளம் வாங்குபவரும் வருமான வரி செலுத்த வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். பலர் அவர்கள் சம்பள காசில் குடும்பத்தை நடத்துவதற்கு அவதிப்பட்ட … Read more

Whatsapp க்கான கடைசி தேதி அறிவிப்பு!! அதிர்ச்சியில் பயனர்கள்!!

Whatsapp last date notification!! Users in shock!!

மே 5, 2025 உடன் குறிப்பிட்ட மொபைல் போன்களில் whatsapp ஆனது செயல்படாது என்று மெட்டா நிறுவனம் தெரிவித்திருக்கிறது. Whatsapp பயனர்களுடைய வசதிக்காக வாட்ஸ் அப்பில் சில அப்டேட் கால் செய்யப்பட்டு இருப்பதாகவும் அதனால் பழைய மொபைல் மாடல்கள் இந்த புதிய அப்டேட்டுகள் மற்றும் whatsapp முழுவதுமாக செயல்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 5 முதல் whatsapp செயல்படாத செல்போன்களின் விவரங்கள் :- ✓ IOS உடைய பழைய பதிப்புகளில் whatsapp வேலை செய்யாது. ✓ 2015 … Read more

சினிமாவில் சேரவில்லை என்றால் என்ன.. அரசியலில் இணைவோம்!! தவெக-வில் வெற்றிமாறன்!!

What if we don't join cinema.. let's join politics!! Daveka-Vil Victor Maran!!

நடிகர் விஜய் அவர்கள் தன்னுடைய அரசியல் கட்சியை துவங்கி ஓராண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி பிப்ரவரி இரண்டாம் தேதி தன்னுடைய கட்சி கொள்கை தலைவர்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி ஓராண்டு நிறைவு விழாவை துவங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து இரண்டாவது ஆண்டு வெற்றி தொடக்கத்தினை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் இருக்கக்கூடிய அழகர் கோவில் சாலையில் இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயமானது நடத்தப்பட்டிருக்கிறது. இந்த மாட்டு பந்தயமானது பெரிய மாடு சிறிய மாடு என இரண்டு பிரிவாக … Read more

தமிழகத்தில் மாணவர்களுக்கு மத்திய அரசு நடத்தும் திடீர் தேர்வு!! எதற்கு தெரியுமா?

The central government will conduct a surprise exam for students in Tamil Nadu!! Do you know why?

ஒன்றிய அரசின் கீழ் தமிழக ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில் செயல்படும் கற்றல் மற்றும் கற்பித்தல் முறைகளை மத்திய அரசு பரிசோதிக்க திட்டமிட்டுள்ளது. தற்சமயம் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களின் படிப்பில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை கணிக்க ஸ்லாஸ்(SLAS- State Level Achievement Survey)தேர்வு நடத்தப்பட இருக்கிறது. இந்தத் தேர்வு முடிவுகளை பொறுத்து மாணவர்களின் கல்வி தொகுப்பை மாற்றியமைக்கவும், தேவைப்படும் கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்யவும் இது பெரிதும் பயன்படும் என்று இத்தேர்வு குழு முடிவு செய்துள்ளது. இதன் … Read more