சிக்கலில் இருந்த பழங்குடியினரின் வீட்டு வசதி திட்டம்!! தீர்த்து வைத்த தமிழக அரசு!!
பண்டைய பழங்குடியின மக்களான தோடா, இருளர், பனியன், காட்டுநாயக்கன், கோட்டா மற்றும் குறும்பா ஆகிய பழங்குடியின மக்களுக்கான வீடுகள் வழங்கும் திட்டம் பிரதான் மந்திரியின் பெருந்திட்டத்தோடும் தமிழக அரசின் கூடுதல் நிதி ஒதுக்கீட்டோடும் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2023 – 24 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீட்டின் படி 4811 வீடுகள் மற்றும் 2024 – 25 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீட்டின் படி 7,136 வீடுகள் என மொத்தம் 11,947 வீடுகள் நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் தற்பொழுது வரை … Read more