ஜூலை 1 முதல் குறிப்பிட்ட கார் வகைகளுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் தடை செய்ய முடிவு!! மத்திய அரசு அதிரடி!!
இந்தியாவின் தலைநகரான டெல்லியில் ஏற்பட்டு வரும் அதிக அளவு காற்று மாசுபாட்டை குறைப்பதற்காக இது போன்ற ஒரு முடிவை எடுத்திருப்பதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 10 வருட டீசல் மற்றும் 15 வருட பெட்ரோல் வாகனங்கள் ANPR மூலமாக அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு ஜூலை 1 ஆம் தேதி முதல் அந்த வாகனங்களுக்கான எரிபொருள் வழங்குவது முழுவதுமாக தடை செய்யப்படும் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் எரிவாயு நிலையங்களில் ANPR கேமராக்கள் … Read more