கின்னஸில் இடம் பிடித்த பசுவை காண கூடும் கூட்டம்! காரணம் இதுதான்!

Guinness World Record favorite cow meeting! This is the reason!

கின்னஸில் இடம் பிடித்த பசுவை காண கூடும் கூட்டம்! காரணம் இதுதான்! கின்னஸ் புக்கில் இடம் பெற வேண்டும் என்றால் அதற்கு கடின உழைப்பை நாம் பெற்றிருக்கவேண்டும். ஒருவர் பெற்றிருக்கும் சாதனையை முறியடிக்க நாம் பல முயற்சிகளை செய்து அதில் வெற்றி பெற வேண்டும். அந்த குறிப்பிட்ட செயலை செய்வதற்கு பலமுறை பயிற்சி மேற்கொண்டு இருக்க வேண்டும். அப்போதுதான் அந்த கால நேரத்திற்குள் நாம் செய்யும் சாகசம் புத்தகத்தில் இடம் பிடிக்க முடியும். தற்போது வங்காளதேசத்தின் அருகே … Read more

விவசாயிகள் செய்வது அரசியல் உள்நோக்கம் கொண்டது – முதல் மந்திரி!

Farmers do is politically motivated - First Minister!

விவசாயிகள் செய்வது அரசியல் உள்நோக்கம் கொண்டது – முதல் மந்திரி! டெல்லி எல்லைகளில் மத்திய அரசின் புதிய 3 வேளாண் கொள்கைகளை திரும்ப பெறக் கூறி பஞ்சாப், ஹரியானா, மற்றும் உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த விவசாயிகள் முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர். அதுவும் கடந்த நவம்பர் மாதம் முதல் 7 மாதங்களாக அவர்கள் தொடர்ந்து போராட்டம் செய்து வருகின்றனர். அரசுக்கும், விவசாயிகளுக்கும் நடைபெற்ற அனைத்து கட்ட பேச்சுவார்த்தைகளிலும், எவ்வித உடன்பாடும் எட்டவில்லை. வேளாண் சட்டமே வேண்டாம் என்று கூறும் … Read more

ஹைதி அதிபர் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்த வெள்ளை மாளிகை!

White House condemns assassination of Haitian president

ஹைதி அதிபர் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்த வெள்ளை மாளிகை! கரீபியன் கடலில் உள்ள தீவு நாடுகளில் ஒன்றான ஹைதியின் ஜோவெனல் அதிபர் மாய்சே  நேற்று  போர்ட்டொ பிரின்ஸ் நகரிலுள்ள அவரது தனியார் குடியிருப்பு வளாகத்தில் வைத்து மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த அவரது மனைவி மார்ட்டின் மாய்சே தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தகவலை ஹைதி நாட்டின் இடைக்கால பிரதமர் ஜோசப் உறுதிப்படுத்தியுள்ளார். இதை மனிதத்தன்மையற்ற காட்டுமிராண்டித்தனமான செயல் … Read more

மத்திய மந்திரியாகும் தமிழக பா.ஜ தலைவர்! பட்டியலில் இந்த இடம் பிடித்துள்ளார்!

Tamil Nadu BJP leader to become Union Minister Liked this place on the list!

மத்திய மந்திரியாகும் தமிழக பா.ஜ தலைவர்! பட்டியலில் இந்த இடம் பிடித்துள்ளார்! மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணி, மந்திரிசபை இரண்டாவது முறையாக கடந்த 2019ஆம் ஆண்டு மே 30ஆம் தேதி பதவியேற்றது. இரண்டு ஆண்டுகள் முடிந்தும் மத்திய மந்திரி சபையில் இதுவரை எந்தவிதமான மாற்றமும்  ஏற்படாமல் இருந்தது. இந்த சூழலில் கூட்டணி கட்சிகளுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் மத்திய மந்திரி சபையை விஸ்தரிக்கவும், மாற்றி அமைக்கவும் பிரதமர் மோடி முடிவு எடுத்துள்ளார். இதனையொட்டி … Read more

பைனான்ஸ் கம்பெனி அதிபர் கொலையில் தொடர்புடையவர்களை சுட்டு பிடித்த போலீசார்!

The police who shot those involved in the murder of the accounting company boss!

பைனான்ஸ் கம்பெனி அதிபர் கொலையில் தொடர்புடையவர்களை சுட்டு பிடித்த போலீசார்! பெங்களூரில் வில்சன் கார்டன் அருகில் லக்கசந்திரா பகுதியில் வசித்து வந்தவர் மதன். 33 வயதான இவர் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அதன் உரிமையாளராகவும் உள்ளார். இவர் பல குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2 ஆம் தேதி காலை மதன் தனது காரில் வெளியே சென்றுவிட்டு, பனசங்கரி கோவில் அருகே கட்டப்படும் மெட்ரோ பாலம் அருகே வந்திருந்தார். … Read more

ஆணழகனை அடைய 45 வயது கள்ளக்காதலி செய்த செயல்! தேடி கண்டுபிடித்த மனைவி!

45 year old fake girlfriend's act to reach the man! Discovered in search of a wife!

ஆணழகனை அடைய 45 வயது கள்ளக்காதலி செய்த செயல்! தேடி கண்டுபிடித்த மனைவி! தற்போதெல்லாம் எந்த வயதாக இருந்தால் என்ன? நமக்கு சரி என்றால், சரி என்ற எண்ணம் பெரும்பான்மையானவர்களுக்கு இருக்கின்றது. அதன்பின் அவர்கள் பிரிந்து செல்லும் நிலையில், ஆத்திரம் அடைந்து வேறு ஏதேனும் ஒரு முடிவை எடுத்து விடுகின்றனர். அதன் காரணமாக அவர்கள் வாழ்கையை வீணடித்துக் கொள்கின்றனர். அப்படி ஒரு விஷயம் கோலார் டவுன் கல் பேட்டை, போலீஸ் எல்லைக்கு உட்பட்ட, மகாலட்சுமி லே-அவுட்டில் வசித்து … Read more

உங்களால் தான் எங்களுக்கு இந்த நிலை! சி.வி.சண்முகத்திற்கு பதிலளித்த பா.ஜ.க!

You are the one who gave us this position! BJP responds to CV Shanmugam!

உங்களால் தான் எங்களுக்கு இந்த நிலை! சி.வி.சண்முகத்திற்கு பதிலளித்த பா.ஜ.க! கடந்த ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில், அ.தி.மு.க வெற்றி பெரும் என எதிர்பார்த்த நிலையில், எதிர்பாராத விதமாக தி.மு.க வெற்றி பெற்றது. தற்போது தமிழகத்தில் தி.மு.க ஆட்சி நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து, நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற பாஜக 20 இடங்களில் போட்டியிட்டது. அதில் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. கிட்டத்தட்ட கடந்த  20 ஆண்டுகளுக்குப் பின் … Read more

மீண்டும் ஒரு பாலியல் புகார்! திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி பேராசிரியர் கைது!

A sexual complaint again! Trichy Bishop Heber College professor arrested

மீண்டும் ஒரு பாலியல் புகார்! திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி பேராசிரியர் கைது! பிள்ளைகள் படிக்கும் கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் தொடர்ந்து பாலியல் புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. முதலில் ஆரம்பித்த பிஎஸ்பிவி பள்ளியில் ஆரம்பித்து சுசில் ஹரி பள்ளிவரை, பெரிய பள்ளிகளிளும் சரி, சிறு பள்ளிகளிலும் சரி இதே குற்றச்சாட்டுகள் தொடர்ந்து இருந்து வருகின்றது. தற்போதெல்லாம் செய்தித்தாள்களில் ஒரு செய்தியாவது இதைப்போல் வந்துவிடுகிறது. பெரிய பள்ளிகளுக்கு போனால் நன்றாக படிப்பார்கள், நான்கு பேருடன் சகஜமாகப் பழகுவார்கள் என்றுதான் … Read more

காதல் திருமணம் செய்த கவுன்சிலர் மகள்! போலீசில் தஞ்சம்!

Councilor's daughter married for love! Asylum in the police!

காதல் திருமணம் செய்த கவுன்சிலர் மகள்! போலீசில் தஞ்சம்! இப்போதுள்ள காலகட்டத்தில் காதல் திருமணம் செய்வது எல்லாம் சர்வ சாதாரணம் ஆகிவிட்டது. இருந்தாலும் சிலரது வீட்டில் அதை ஒப்புக் கொள்கின்றனர். ஆனால் பலரது வீட்டில் அது ஒரு பெரிய பிரச்சினையாக, பூகம்பமாக கிளம்பி நிற்கின்றது. அப்படி அந்த பிரச்சனைகளை சமாளிக்க அவர்களுக்கு தைரியம் உள்ளவரை ஒன்றும் பிரச்சனை இல்லை. ஆனால் அதுவே அவர்களை மன கஷ்டத்தில் அழுத்தும்போது அவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் விழிக்கின்றனர். சில பெற்றோர்கள் … Read more

தோனியின் உருவத்தை பச்சை குத்திய ரசிகர்! வைரலான புகைப்படம்!

Tattooed fan of Dhoni's image! Viral photo!

தோனியின் உருவத்தை பச்சை குத்திய ரசிகர்! வைரலான புகைப்படம்! பொதுவாக கிரிக்கெட் என்றாலே சிறு குழந்தைகள் முதல் இளவட்டங்கள் வரை அனைவருக்கும் பிடித்த விளையாட்டுகளில் ஒன்றாக உள்ளது. அப்படி அந்த விளையாட்டில் சிலரை காரணமே இல்லாமல் பலருக்கு பிடிக்கும். அப்படி ஒரு நபர் தான் மகேந்திர சிங் தோனி. இவர் 2007 ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவிற்காக விளையாடி வருகிறார். இவருக்கு முதலில் கிரிக்கெட்டில் ஆர்வம் இல்லாவிட்டாலும் அவரது விளையாட்டு ஆசிரியரின் தூண்டுதலினால் விளையாட ஆரம்பித்தார். பலமுறை கேப்டன் … Read more