கொரோனா மாதாவின் அருள் கிடைக்குமா? ஆர்வத்தில் மக்கள்!

Do you get the grace of Mother Corona? Interested people!

கொரோனா மாதாவின் அருள் கிடைக்குமா? ஆர்வத்தில் மக்கள்! கடந்த ஒன்றரை வருடமாகவே நாடே கோரோனாவிடம் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டு உள்ளது. அந்த வைரசிடம் இருந்து மக்களும், அரசும் என்னதான் முயற்சி செய்தாலும் வைரஸ் என்னமோ நம்மை விட்ட பாடில்லை. தற்போது அவசர கால நடவடிக்கையாக நம்மை வைத்து தடுப்பூசி என்கிற பேரில் மருந்து தயாரிப்பாளர்கள் வளர்ந்து கொண்டு உள்ளனர். எனவே நம்மை நாம் தான் பார்த்து கொள்ள வேண்டும் என்ற முடிவோடும், நம்பிக்கையோடும் இருங்கள் வெல்லலாம் கோரோனாவை. … Read more

10 வருட காதல் எல்லாம் பொய்! அவன் கூறுவது அப்பட்டம்! பெற்றோர் குற்றச்சாட்டு!

10 years of love is all gone! What he says is blatant! Parental blame!

10 வருட காதல் எல்லாம் பொய்! அவன் கூறுவது அப்பட்டம்! பெற்றோர் குற்றச்சாட்டு! கேரளாவில் மறைத்து வைத்து வாழ்ந்த காதலைப்பற்றி இரண்டு நாட்களுக்கு முன் தகவல்கள் வெளிவந்த நிலையில் நம் செய்தியில் கூட கூறி இருந்தோம். தற்போது அதைப்பற்றி பல முடிச்சுகள் வெளி வர தொடங்கி உள்ளன. அன்றே அந்த விஷயத்தை பற்றி நிறைய சந்தேகங்கள் இருக்கிறது என்று பலர் கூறி இருந்தாலும் அவர்கள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. தற்போது ரஹ்மானின் பெற்றோர், அந்த விஷயத்தை … Read more

சொகுசு காரில் வருவோம்! ஆனால் கோழி திருடுவோம்!

Let's get in the luxury car! But let's steal the chicken!

சொகுசு காரில் வருவோம்! ஆனால் கோழி திருடுவோம்! தற்போதுள்ள சூழ்நிலையில் மக்கள் எப்படி எல்லாம் திட்டமிட்டு திருடுகின்றனர். அதுவும் காரில் வந்து ஆடுகளையும், கோழிகளையும் திருடி மக்களை வருத்த பட வைக்கும் மனிதர்கள் என்ன ஒரு ஜென்மங்கள். அப்படி ஒரு சம்பவம் கொரட்டூர் பகுதியில், பாடி வள்ளலார் தெருவில் பூபாலன் என்பவர் கோழி இறைச்சி கடை நடத்தி வருகிறார். தற்போது தன் கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்ட நாட்டு கோழிகள் திருடு போனதாக போலீசில் புகார் தெரிவித்ததை அடுத்து, … Read more

உங்களுக்கு கொரோனா வந்ததா? அப்போ நீங்க இந்த விசயத்தில் எச்சரிக்கையாக வேண்டும்!

Did you get the corona? So you have to be careful in this matter!

உங்களுக்கு கொரோனா வந்ததா? அப்போ நீங்க இந்த விசயத்தில் எச்சரிக்கையாக வேண்டும்! கடந்த ஒன்றரை வருடமாக கொரோனா உலக மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில், தற்போது அதன் இரண்டாம் அலையின் பாதிப்போ மிக கொடிய பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த தொற்றின் காரணமாக உயிரிழப்புகளும் பெருமளவு ஏற்பட்டு மக்களை மிகவும் வாட்டி வருகிறது. இதற்கான தடுப்பாக தடுப்பூசி போட்டு கொள்ளலாம் என்று அரசு அறிவுறுத்தினாலும், மக்களுக்கு ஏற்படும் பக்க விளைவுகளும் அதிகளவு ஏற்பட்டு வருகின்றன. கொரோனா தொற்றை … Read more

பெண்களே இனி நீங்கள் இதை செய்தால் போதும்! உடனே  உங்கள் உதவிக்கு வருவார்கள் இவர்கள் !

Ladies, it's enough if you do this anymore! They will come to your aid immediately!

பெண்களே இனி நீங்கள் இதை செய்தால் போதும்! உடனே  உங்கள் உதவிக்கு வருவார்கள் இவர்கள் ! தற்போது உள்ள கால கட்டத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து கொண்டே உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெண் பிள்ளைகளை வீட்டை விட்டு வெளியே அனுப்பினால் ஆபத்து என்று, பெண்களை வேலைக்கும் படிக்கவும் அனுப்பாமல் வீட்டிலயே வைத்திருந்தனர். ஆனால் தற்போது காலங்கள் மாறிவிட்டது, வெளியே செல்லும் பெண்களை விட வீட்டில் இருந்தே கொடுமைகளை அனுபவிக்கும் பெண்கள் அதிகம். ஆம், சொந்த … Read more

வைரலான திருமண அழைப்பிதழ்! ஹை லைட்டே இதுதான்!

Viral Wedding Invitation! This is High Light!

வைரலான திருமண அழைப்பிதழ்! ஹை லைட்டே இதுதான்! பெண்களில் தனியாக அரசியலில் ஆட்சி செய்தவர்கள் இரண்டே பேர் தான் ஒருவர் தமிழகத்தில் புரட்சி தலைவி ஜெயலலிதா, வங்க தேசத்தில் மம்தா பானர்ஜி, ஆனால் தற்போது புரட்சி தலைவி உயிரோடு இல்லை. வங்க தேசத்து சிங்கம் என்று கூட பலரால் அழைக்கப்படுகிறார் மம்தா பானர்ஜி. ஆனால் தற்போது இவரது பெயரை வைத்து ஒரு வைரல் வீடியோ இணையத்தில் கலக்கி வருகிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்டச் செயலாளர் … Read more

வீடியோ பதிவு செய்த 17 வயது பெண்ணுக்கு புலிட்சர் விருது!

Pulitzer Prize for 17-year-old girl who recorded video!

வீடியோ பதிவு செய்த 17 வயது பெண்ணுக்கு புலிட்சர் விருது! கடந்த வருடம் லாக் டவுனில் ஒரு கறுப்பினத்தவரை கொன்றதாக காவல் துறை அதிகாரிகளுக்கு எதிராக உலகெங்கிலும் போரட்டங்கள் வெடிக்க ஆரம்பித்தது உங்களுக்கு நினைவில் இருக்கும் என நினைக்கிறேன். அமெரிக்காவின் மின்னசொட்டா மாகாணத்தில் உள்ள மினியபொலிஸ் நகரில், கடந்த 2020-ம் ஆண்டு மே 25 ஆம் தேதி கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்ட், சாலையில் வைத்து டெரிக் சாவின் என்ற காவல்துறை அதிகாரியால் கழுத்தில் அழுத்தப்பட்டு கொல்லப்பட்டார். இந்த … Read more

டிவி ரிமொட் தர மறுத்ததால் ஏற்பட்ட ஆத்திரம்! மகன் செய்த செயல்!

Anger caused by TV remote quality denial! Son's deed!

டிவி ரிமொட் தர மறுத்ததால் ஏற்பட்ட ஆத்திரம்! மகன் செய்த செயல்! கடந்த ஒரு வருடமாகவே அனைவரும் வீடுகளில் முடங்கி உள்ளதால் கிட்ட தட்ட அனைவருமே மன உளைச்சலில் தான் உள்ளோம். பெரியோருக்கு வீட்டு செலவுகள் மற்றும் ஈ.எம்.ஐ.கள் மன உளைச்சல் என்றால் பிள்ளைகளுக்கோ பள்ளி செல்லாததாலும், வீட்டிலேயே உள்ளதாலும், வெளியே மற்ற பிள்ளைகளுடன் விளையாட செல்லாததாலும் மன உளைச்சலில் உள்ளனர். இந்த கொடுமையான காலங்கள் மாறும் அதுவரை நாம் அனைவரும் கொஞ்சம் பொறுமையாகவும், அன்புடனும், அரவணைப்புடனும் … Read more

இப்படியும் ஒரு கின்னஸ் சாதனை! சீன பெண்ணின் அதிசய வளர்ப்பு!

A Guinness World Record! Chinese woman's wonderful upbringing!

இப்படியும் ஒரு கின்னஸ் சாதனை! சீன பெண்ணின் அதிசய வளர்ப்பு! அனைத்து பெண்களுமே மற்றவர்களை விட தன்னை அழகாக காட்டி கொள்ள கொஞ்சம் மெனக்கெட்டு தங்களை கொஞ்சம் மெருகூட்டுவது வழக்கம் தான் என்றாலும், இந்த பெண் சற்று வித்தியாசமாக இதை செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அதைப்பற்றி இவர் வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது. உலகில் அழகாக இருப்பது என்பது எந்த பெண்ணுக்கு பிடிக்காது.  எல்லா பெண்களும் தங்களை அழகுப்படுத்தி கொள்ள விரும்புவர்.  இவற்றில் முக அழகு … Read more

திமிங்கலத்தின் வாந்தி இவ்வளவு விலையா? என்ன ஒரு அதிசயம்!

Is whale vomiting so expensive? What a miracle!

திமிங்கலத்தின் வாந்தி இவ்வளவு விலையா? என்ன ஒரு அதிசயம்! பெங்களூருவில் போதைப்பொருட்கள் விற்பனை செய்யும் கும்பலை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். குறிப்பாக கிழக்கு மண்டல போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் போதைப்பொருட்கள் விற்பனை அதிகமாக உள்ளதால், அதில் ஈடுபடும் கும்பலை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வந்தனர். இவ்வாறு போதைப்பொருட்கள் விற்பனை குறித்து போலீசார் விசாரித்த போது, கே.ஜி.ஹள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்தோசுக்கு ஒரு முக்கிய தகவல் கிடைத்தது. அதாவது போதைப்பொருள் போன்ற … Read more