மனைவியை கொல்ல சதி திட்டம்! ஏழு பேர் படுகாயம்!! கணவனின் வெறிச்செயல்!
மனைவியை கொல்ல சதி திட்டம்! ஏழு பேர் படுகாயம்!! கணவனின் வெறிச்செயல்! பெண்களின் மீது வஞ்சம் வைத்து பழிவாங்கும் செயல்கள் பல நடந்தேறிக் கொண்டே உள்ளது நம்மை வருத்தத்தில் ஆழ்த்துகிறது.ஏதோ ஒரு முனையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நடந்து கொண்டேதான் உள்ளது. சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் நான்ஜிங் நகரில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் மீது திடீரென கார் ஒன்று அதிவேகமாக வந்து பலமாக மோதியது. இதில், ஒரு பெண், அவரது தோழி மற்றும் மேலும் ஒரு … Read more