செல்போன்கள் ஒட்டு கேட்டதாக எழுந்த சர்ச்சை! மத்திய அரசு கூறிய பதில்!
செல்போன்கள் ஒட்டு கேட்டதாக எழுந்த சர்ச்சை! மத்திய அரசு கூறிய பதில்! இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனத்தில் சாப்ட்வேர் மூலம் செல்போன் உரையாடல்கள் கண்காணிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இது தொடர்பாக பார்பிட்டன் என்ற ஊடக நிறுவனத்துடன் இணைந்து தி வயர், வாஷிங்டன் போஸ், கார்டியன் உள்ளிட்ட பல்வேறு ஊடக நிறுவனங்கள் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் அதிர்ச்சியூட்டும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனத்திடம் வேவு பார்ப்பதற்காக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செல்போன் எண்கள் இருந்துள்ளது. … Read more