இனி ரீசார்ஜ் செய்வதற்கு மட்டுமல்ல!! மொபைல் எண்ணை பயன்படுத்தவும் தனி கட்டணம்- ட்ராய் அதிரடி திட்டம்!!

Not just for recharging anymore!! Use Mobile Number Separate Fee- Troy Action Plan!!

இனி ரீசார்ஜ் செய்வதற்கு மட்டுமல்ல!! மொபைல் எண்ணை பயன்படுத்தவும் தனி கட்டணம்- ட்ராய் அதிரடி திட்டம்!! மத்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் இனி மொபைல் எண்களுக்கு தனி கட்டணம் செலுத்தும் முறையை அமல் படுத்த திட்டமிட்டு வருகிறது. தற்போது பயன்படுத்தி வரும் மொபைல்களில் ரீசார்ஜ் செய்வதற்கு மட்டும் இன்றி இனி பயன்படுத்தும் மொபைல் எண்களுக்கும் தனி கட்டணம் வசூலிக்க டிராய் திட்டமிட்டு வருகிறதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திட்டமானது கடந்த டிசம்பரில் நிறைவேற்றப்பட்ட தொலைத் தொடர்பு … Read more

தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 9% உயர்த்தி அரசாணை வெளியீடு!!

9% increase in allowances for Tamil Nadu government employees.

தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 9% உயர்த்தி அரசாணை வெளியீடு!! தமிழக அரசு, அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 9% உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு ஊழியர்களுக்கு கடந்த மார்ச் மாதம் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு 46 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. இந்த அகவிலைப்படி ஜனவரி 1ஆம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி அகவிலைப்படி உயர்வால் மாநில அரசுக்கு … Read more

11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாதம் ஆயிரம்!! குழந்தை திருமணங்களை தடுக்க அரசு எடுத்த அதிரடி திட்டம்!!

1000 per month for 11th and 12th class students!! An action plan taken by the government to prevent child marriages!!

11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாதம் ஆயிரம்!! குழந்தை திருமணங்களை தடுக்க அரசு எடுத்த அதிரடி திட்டம்!! அசாம் அரசு குழந்தை திருமணங்களை தடுப்பதற்காக “நிஜீத் மொய்னா” என்ற திட்டத்தை அறிவித்துள்ளது. வட மாநிலங்களில் பெரும்பாலும் பெண் குழந்தைகள் பள்ளி படிப்பை முடித்தவுடன் திருமணம் செய்து வைத்து விடுகின்றனர். முன்பு போல் இல்லாது குழந்தை திருமணங்கள் குறைந்துவிட்டாலும், முழுமையாக நின்று விடவில்லை. மேலும்  சில இடங்களில் குழந்தை திருமணம் நடந்து கொண்டுதான் உள்ளது. இது … Read more

ரசிகரை கொலை செய்த வழக்கில் கன்னட நடிகர் தர்ஷன் கைது!!

Kannada actor Darshan arrested in case of murder of fan!!

ரசிகரை கொலை செய்த வழக்கில் கன்னட நடிகர் தர்ஷன் கைது!! கன்னட திரை உலகில் ஏராளமான படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் தர்ஷன். இவர் நடித்து சமீபத்தில் வெளியான “காடீரா” திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று வசூலை குவித்தது. இந்நிலையில் நடிகர் தர்ஷன் ஒரு கொலை வழக்கில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். பெங்களூரு காமாட்சிபாளையா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சாக்கடை கால்வாயில் கடந்த 9ம் தேதி ஆண் பிணம் ஒன்று போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் கொலை பற்றி விசாரண … Read more

2 நாட்களாக பூட்டப்பட்ட வீடு.. தெகிடி பட நடிகர் பிணமாக மீட்பு!! சினிமா வட்டாரத்தில் தொடர் பரபரப்பு!!

Locked house for 2 days.. Thegidi film actor recovered as body!! Continual excitement in the cinema circle!!

2 நாட்களாக பூட்டப்பட்ட வீடு.. தெகிடி பட நடிகர் பிணமாக மீட்பு!! சினிமா வட்டாரத்தில் தொடர் பரபரப்பு!! தெகிடி படத்தில் நடித்த பிரதீப் கே விஜயன் 2 நாள்களாக பூட்டிய வீட்டுக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நடிகர் பிரதீப் கே விஜயன் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான “சொன்னா புரியாது” திரைப்படத்தின் மூலம் தமிழில் நடிகராக அறிமுகமானார். இவர் உடல் பருமனாக இருப்பதால் பல படங்களில் காமெடி கலந்த குணச்சித்திர வேடத்தில் நடித்து வந்தார். மேலும் … Read more

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவிற்கு டஃப் கொடுக்குமா அதிமுக?

Will AIADMK give tough to DMK in Vikravandi by-election?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவிற்கு டஃப் கொடுக்குமா அதிமுக? விக்கிரவாண்டி சட்டமன்     ற தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து திமுக தனது கட்சி வேட்பாளரை அறிமுகப்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் நாடாளுமன்ற தேர்தலுக்காக மு.க ஸ்டாலின் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அதில் கலந்து கொண்டிருந்த விக்ரவாண்டி சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் புகழேந்தி மயங்கி விழுந்தார். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட புகழேந்தி ஏப்ரல் 6 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து விக்ரவாண்டி … Read more

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாயும் திமுக! பதுங்கும் எதிர்க்கட்சிகள்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாயும் திமுக! பதுங்கும் எதிர்க்கட்சிகள்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாயும் திமுக! பதுங்கும் எதிர்க்கட்சிகள் விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடை தேர்தலில் நடைபெற வேண்டிய பணிகளை கவனிக்க திமுக தேர்தல் பணி குழுவை அறிவித்துள்ளது. தேர்தல் தேதி அறிவித்த உடனே வேட்பாளர் அறிவிப்பு, தேர்தல் பணிக்குழு அறிவிப்பு என படு வேகமாக திமுக செயல்பட்டு வருகிறது. இது எதிர்க்கட்சிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏவாக இருந்தவர் புகழேந்தி. இவர் கடந்த ஏப்ரல் 6ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்ததை … Read more

ஃபேஸ்புக் மெசஞ்சரில் விரைவில் கம்யூனிட்டி அறிமுகம்

ஃபேஸ்புக் மெசஞ்சரில் விரைவில் கம்யூனிட்டி அறிமுகம்

ஃபேஸ்புக் மெசஞ்சரில் விரைவில் கம்யூனிட்டி அறிமுகம் மெட்டா நிறுவனம் ஃபேஸ்புக் மெசஞ்சரில் கம்யூனிட்டி அம்சத்தை அறிமுகப்படுத்துகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு, வாட்ஸ்அப் செயலியில் கம்யூனிட்டி என்ற புதிய அம்சம் அறிமுகமானது. இந்த அம்சம் தற்போது பேஸ்புக் மெசஞ்சர் தளத்தில் அறிமுகம் செய்யப்படுவதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. அதில் மெட்டா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஃபேஸ்புக் மெசஞ்சர் தளத்தில் 5000 பேர் வரை கம்யூனிட்டியில் இணையலாம். கம்யூனிட்டியில் இணைவது மட்டுமின்றி, தரவுகள் பரிமாற்றத்திலும் ஈடுபடலாம். மேலும், ஒத்த … Read more

மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம் தொடக்கம்

Dravida model rule removed the thorn sewn in Periyar's chest!! The voice of the woman carrying the fetus will henceforth be acted upon by the Chief Minister in the womb!!

மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம் தொடக்கம் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தை தொடங்கி வைத்தார். முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேற்று வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் 2 லட்சம் ஏக்கரில் ரூபாய் 20 கோடி நிதி ஒதுக்கீட்டில் 4000 மெட்ரிக் டன் பசுந்தாள் உர விதைகளை விவசாயிகளுக்கு வழங்கி மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.மேலும் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக வேளாண்மை பொறியியல் துறை சார்பில் குறைந்த வாடகையில் … Read more

அனுபமா பரமேஸ்வரனின் லாக் டவுன் படத்தின் முதல் பாடல் வெளியீடு

Anupama Parameswaran first song release from Lockdown

அனுபமா பரமேஸ்வரனின் லாக் டவுன் படத்தின் முதல் பாடல் வெளியீடு லைகா ப்ரொடக்ஷன் தயாரிப்பில் உருவாகும் லாக் டவுன் படத்தில் அனுபவமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். கேரளாவில் உள்ள திருச்சூர் மாவட்டத்தில் இரிஞ்சலகுடா என்னும் ஊரில் பிறந்து வளர்ந்தவர் அனுபமா பரமேஸ்வரன். இவர் சி.எம்.எஸ் கோட்டயம் கல்லூரியில் தகவல் தொடர்பு ஆங்கிலம் படித்துக்கொண்டிருந்த போது தனது படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு சினிமாவிற்கு வந்துள்ளார். அனுபமா 2015ல் முதன்முதலாக அல்போன்ஸ் புத்திரனின் இயக்கத்தில் வெளியாகிய பிரேமம் என்ற மெகா ஹிட் … Read more