சாத்தான்குளம் கொலை வழக்கில் மேலும் 5 பேர் கைது; சிபிசிஐடி போலீசார் அதிரடி!
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் ஊரடங்கு விதிமுறையை மீறி கடை திறந்து வைத்த காரணத்தால் தந்தை, மகனை விசாரணைக்கு அழைத்துச் சென்று லாக் அப்பில் வைத்து கொலை செய்த சம்பவம் இந்திய அளவில் உலுக்கியது. இச்சம்பவம் தொடர்பாக பொதுமக்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு நட்சத்திரங்களும் சரியான நீதி கிடைக்க வேண்டுமென்று பல்வேறு தரப்பில் குரல் எழுந்தது. இக்கொலை வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தவிட்டது. … Read more