கனமழை எதிரொலி!! மேலும் 4 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!!
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பரவலாக பெய்து வருகின்றது. இந்த கனமழை காரணமாக தமிழக மக்களின் அன்றாட வாழ்க்கை மிகப்பெரிய அளவில் பாதிப்படைந்துள்ளது. மேலும், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கனமழை காரணமாக வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. சாலைகளில் தேங்கியுள்ள மழை தண்ணீர் காரணமாக போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களுக்கு மிகுந்த அவதி ஏற்படுகிறது. அத்துடன் பணிக்கு செல்பவர்களும் மிகுந்த … Read more