அடுத்த விவாகரத்து ஜோடி நயன் விக்கி தான்..தனுஷை சீண்டி பார்த்த நிலைமை வேற மாறி!!
Cinema News: திரை துறையில் விவாகரத்து பிரச்சனைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ரசிகர்கள் மத்தியில் இது பெரிய ஷாக்காக உள்ளது. இந்த விவாகரத்து வரிசையில் தனுஷ்-ஐஸ்வர்யா, ஜெயம் ரவி- ஆர்த்தி, ஏ.ஆர்.ரகுமான்- சாய்ரா பானு, டி.இமான்-மோனிகா, ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி ஆகியோர்கள் ஆவர். இந்த விவாகரத்து பிரச்சனை திரையுலகில் வந்து கொண்டிருந்த போது அனைவரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நயன்தாரா மற்றும் தனுஷ் பிரச்சனை பேசப்பட்டு வந்தது. பல பிரச்சனைகள் வந்தாலும் அனைத்தையும் தாண்டி ஆவணப்படத்தை அவர் வெளியிட்டார். இப்போது … Read more