ஆசிரியர்களுக்கு மெகா இன்ப அதிர்ச்சி!! தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் நியூஸ்!!
Teachers: தமிழக அரசு சிறந்த ஆசிரியர்களுக்கு விருது வழங்கவுள்ளது என இன்ப அதிர்ச்சியை அறிவித்துள்ளது. அதில் வெற்றி பெறும் ஆசிரியர்களுக்கு ரொக்க பரிசு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. அந்த நிலையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பவும் முடிவு செய்துள்ளது. ஒரு மாணவன் சிறந்த நிலையை அடைந்தார் என்றால் அதற்க்கு ஆசிரியர்களின் பங்கு மிக முக்கியமானதாகும். ஒரு மாணவனுக்கு கற்றல் திறமையை வழங்க ஆரியர்களால் மட்டுமே முடியும். அந்நிலையில் தமிழக அரசு சிறந்த ஆசிரியர்களுக்கான முக்கிய … Read more