இந்த ராசிக்கு கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை! இன்றைய ராசி பலன் 19-01-2021 Today Rasi Palan 19-01-2021
இன்றைய ராசி பலன்- 19-01-2021, நாள் : 19-01-2021, தமிழ் மாதம்: தை 06, செவ்வாய்க்கிழமை சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00. இராகு காலம்: மதியம் 03.00-04.30, எம கண்டம்: காலை 09.00-10.30 குளிகன்: மதியம் 12.00-1.30, திதி: சஷ்டி திதி பகல் 10.59 வரை பின்பு வளர்பிறை சப்தமி நட்சத்திரம்: உத்திரட்டாதி நட்சத்திரம் காலை 09.54 வரை பின்பு ரேவதி. அமிர்தயோகம் காலை 09.54 … Read more