ஒரு பைசா செலவில்லாமல் தூக்கிப் போடும் பொருளை வைத்து ஒரு நாளில் மருக்களை தழும்பில்லாமல் உதிர செய்யலாம்!
ஒரு பைசா செலவில்லாமல் தூக்கிப் போடும் பொருளை வைத்து ஒரு நாளில் மருக்களை தழும்பில்லாமல் உதிர செய்யலாம்! அந்தக் காலத்தில் நம் முன்னோர்கள் பயன்படுத்திய வெறும் தூக்கிப்போடும் பொருளை வைத்து மருக்களை தழும்பு இல்லாமல் செய்துவிடலாம். அந்த இயற்கை முறையை தான் இப்போது நாம் பார்க்கப் போகிறோம். நீளமான தலைமுடி ஒன்றே போதுமானது. நீளமான தலைமுடியை எடுத்து பூ கட்டுவது போல் முடிச்சு போடும்போது வட்டமானது மருக்களின் மீது வைத்து முடிச்சு போட்டு இறுக்கி விட வேண்டும். … Read more