கொரோனா கொல்லவில்லை! பசிக்கொடுமை குழந்தையை கொன்றுவிட்டது!
கொரோனா கொல்லவில்லை! பசிக்கொடுமை குழந்தையை கொன்றுவிட்டது! உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஆக்ராவில் பசியால் ஒரு சிறிய குழந்தை உயிரிழந்துள்ள சம்பவம் மிகவும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொரோனா தான் கொள்வது மட்டும் இல்லாமல் பல்வேறு வகைகளிலும் அனைவரையும் கொன்று வருகிறது. அனைவரும் வேலையில்லா திண்டாட்டம், பசிக்கொடுமை என மன அழுத்தத்திற்கு ஆளாகி உயிரிழந்து வருகின்றனர். உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா அருகே உள்ள நாக்ல விதிசந்த் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பப்பு சிங். இவரது மனைவி ஷீலா தேவி. … Read more