நான் இல்லாமல் இந்த படத்தை எடுக்க முடியாது என சொன்ன வாலி! சிரித்த MGR
வாலியின் கவிதைகளிலும் தனக்காக எழுதப்படும் பாடல்களிலும் மிகவும் வியந்து போன எம்ஜிஆர் இனிமேல் என் படம் எல்லாவற்றிற்கும் வாலி தான் பாடல் எழுதுவார் என்று சொல்லி இருந்தார். இப்படி ஒரு சமயம் எம்ஜிஆர், வாலி இதற்கு படல் எழுத வேண்டாம் என்று சொன்னபோது நடந்த சம்பவம் தான் இது. வாலியின் கவிதைகளில் கண்ணதாசனே மயங்கி நேரடியாக வீட்டில் சென்று பாராட்டினார் என்று கூட நாம் கேள்விப்பட்டிருப்போம். அவ்வளவு மக்களுக்கு எளிமையாக புரியும் வண்ணம், ஒரு ஹீரோக்கு … Read more