ஆண்கள் ஆடை அணிவதில் தவிர்க்க வேண்டிய தவறுகள் என்ன?

0
190
#image_title

ஆண்களுக்கு அழகு சேர்ப்பதே அவர்களது கம்பீரம் தான். தவறுகளை திருத்திக் கொண்டால் இன்னமும் அழகாக தெரிவார்கள்.

 

1. சட்டையில் உள்ள மேல் பட்டன் போடக்கூடாது. டை அணிந்திருந்தால் மேல் பட்டன் போடுவது அவசியம்.

2. டி-ஷர்ட் என்பது ஒரு கேஷுவல் வியர் அதனை டக் செய்ய வேண்டும் என்பது அவசியம் இல்லை.

3. டீ சர்ட் அணியும் பொழுது பிளைன் டி-ஷர்ட் எதுவும் இல்லாமல் இருக்கும் டி-ஷர்ட்களை அணிந்தால் மிகவும் நன்றாக இருக்கும்.

4. ஃபார்மல் உடைகளை அணிந்திருக்கும் பொழுது உங்களின் பேக் பேக் இல்லாமல் ஷோல்டர் பேக் ஆக இருந்தால் நல்லது.

5. டை பான்ட்டின் பெல்ட் நுனியை தொட வேண்டும். பெல்ட்டின் மேலே அல்லது கீழே, இரண்டும் தவறு.

6. தோளில் ஷர்ட் கரெக்ட் ஃபிட்டில் உட்கார வேண்டும். ஏற்ற இறக்கமாக இருந்தால் நன்றாக இருக்காது.

7. பார்மல் உடைகளில், பெல்ட் மற்றும் ஷூக்கள் பொருந்தி வர வேண்டும்.

8. தலை முடி, தாடியை அவ்வப்போது ட்ரிம் செய்து கொள்வது, பங்க் தடியை, தலைமுடியை மசாஜ் செய்து பராமரிக்க வேண்டும். முடிக்கு அதிக முடிக்கு ஜெல் தேவை இல்லை. நகங்களை வெட்ட வேண்டும்

9. உங்களுக்கு எந்த வாசனை திரவியம் பிடிக்கிறதோ அதை பயன்படுத்தலாம்.

10. அடிக்கடி பாண்ட் பாக்கட்டில் கை நுழைக்காதீர்கள். கை அழுக்கு பட்டு அந்த ஓரம் மெஷினில் போகாது

11. டை அடிக்கும் பழக்கம் வந்துவிட்டால் ஒரே பிராண்ட் ஓகே. தொடர்ந்து பயன்படுத்துங்கள்.

12.இதில் காட்டன் அல்லது மென்மையான துணிகளில் செய்யப்பட்ட உள்ளாடைகளுக்கு தான் ஆண்கள் மத்தியில் மதிப்பும்,மரியாதையும், வரவேற்பும் அதிகம்.பாலிஸ்டர்களை தவிர்ப்பது நல்லது

author avatar
Kowsalya