பழனிச்சாமி தானா பதவி விலகணும்!.. இல்லனா அசிங்கமாயிடும்!.. ஓபிஎஸ் காட்டம்!..

eps

ஜெயலலிதாவின் குட் புக்கில் எப்போதும் இருந்தவர் ஓ.பன்னீர் செல்வம். அதனால்தான் தான் இரண்டு முறை சிறைக்கு சென்றபோதும் முதல்வர் பதிவியை அவரிடம் கொடுத்து சென்றார் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்பும் முதல்வர் பதவி பன்னீர் செல்வத்துக்கே வந்தது. ஆனால், சில விஷயங்களில் சசிகலா தரப்பு சொன்னதை ஓபிஎஸ் கேட்கவில்லை. எனவே, அவரை நேரில் அழைத்து மிரட்டி ராஜினாமா கடிதத்தில் கையெழுத்து வாங்கியது சசிகலா தரப்பு. அதோடு, சசிகலாவை முதல்வராக்கும் முயற்சிகள் நடந்தது. இதையடுத்து ஜெ.வின் சமாதிக்கு சென்று … Read more

கோடையில் தமிழகத்தில் மின் வெட்டு வருமா?!.. செந்தில் பாலாஜி சொல்வது என்ன?!….

power cut

கோடை காலம் வந்துவிட்டாலே வெயில் கொளுத்த துவங்கிவிடும். எனவே, மின் விசிறி, ஏசி, ஏர் கூலர் போன்றவகளின் பயன்பாடு அதிகரித்து விடும். மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை மக்கள் அதிக மின்சாரத்தை பயன்படுத்துவார்கள். எனவே, மக்களுக்கு கூடுதலான மின்சாரத்தை அரசு கொடுக்க வேண்டும். அது முடியாமல் போகும்போது கோடை காலத்தில் தமிழகத்தில் பல இடங்களில் மின் வெட்டு அறிவிக்கப்படும். மின் வெட்டு இருந்தால் மக்கள் அவதிக்கு உள்ளாவார்கள். ஆட்சியாளர்கள் மீது மக்களுக்கு கோபத்தை ஏற்படுத்தும். … Read more

எடப்பாடியே பழனிச்சாமியே பரவால்ல.. அவரும் திருந்தணும்!.. டிடிவி தினகரன் பேட்டி!…

ttv

ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் ஓ.பன்னீர் செல்வத்தை ராஜினாமா செய்ய வைத்துவிட்டு சசிகலா முதல்வராக முயன்றார். ஆனால், சொத்துக்குவிப்பு வழக்கில் அவர் சிறைக்கு செல்ல நேரிட அதிமுக கட்சியின் பொதுச்செயலாளராக டிடிவி தினகரனையும், முதலமைச்சர் பதவியில் எடப்பாடி பழனிச்சாமியையும் நியமித்துவிட்டு சிறைக்கு சென்றார். ஒருபக்கம் ஓ.பன்னீர் செல்வம் தர்ம யுத்தம் நடத்திக்கொண்டிருந்தார். இதனால் அதிமுகவில் இரண்டு பிரிவுகள் உண்டானது. இதில் சிலர் ஓபிஎஸ் பக்கம் இருந்தார்கள். இவர்கள் இருவரையும் இணைக்கும் முயற்சியில் பாஜக இறங்கியது. அதுவெற்றி பெற்று ஓ.பன்னீர் … Read more

பிரபாஸ் பட நடிகை தட்டி தூக்கிய ஜேசன் சஞ்சய்!. ஷூட்டிங் வேகமா போகுதாமே..

Vijay out .. Son in .. Jason Sanjay to debut in Tamil cinema!

நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய். விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தில் ஒரு காட்சியில் வந்து நடனமாடினார். இதைப்பார்த்த ரசிகர்கள் பின்னாளில் ஜேசன் சஞ்சய் கண்டிப்பாக சினிமாவில் நடிப்பார் என்றே எதிர்பார்த்தார்கள். ஆனால், அவரோ இயக்குனராக மாறிவிட்டர். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் படத்தை சஞ்சய் இயக்குகிறார் என்கிற செய்தி ஒரு வருடத்திற்கு முன்பே வெளியானது. ஆனால், அதன்பின் எந்த அப்டேட்டும் இல்லை. விஜயின் மகன் இயக்குனராகிறார் என்கிற செய்தி பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்தது. ஒருபக்கம் விஜய் இப்போது … Read more

ஒரு பாட்டுக்கு இவ்வளவு கோடியா?!. அடங்காத விக்னேஷ் சிவன்!. சிக்கலில் எல்.ஐ.கே!…

lik

போடா போடி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அந்த படம் பெரிதாக ஓடவில்லை. அடுத்து நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதியை வைத்து நானும் ரவுடிதான் என்கிற படத்தை இயக்கினார். நடிகர் தனுஷ் தயாரித்த இந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது. அதன்பின் சூர்யாவை வைத்து தானா சேர்ந்த கூட்டம், மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து காத்து வாக்குல ரெண்டு காதல் போன்ற படங்களை இயக்கினார். இரண்டு படங்களுமே ஓடவில்லை. அதன்பின் அஜித்தின் … Read more

பாசிசம்.. பாயாசம் என விஜய் சொன்னது இதுதான் போல!.. கலாய்க்கும் பிரபலம்!..

vijay

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை துவங்கி நடத்தி வருகிறார். எல்லா மேடைகளிலும் திமுகவை மட்டுமே குறி வைத்து தாக்கி பேசி வருகிறார். இதுவரை எந்த மேடையில் அவரின் வாயில் இருந்து அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி என வரவே இல்லை. திமுகவை திட்ட வேண்டும் என்பது மட்டுமே அவரின் நோக்கமாக இருக்கிறது. விக்கிரவாண்டி மாநாட்டில் பேசும்போது கூட ‘அவங்க பாசிசம்னா நீங்க என்ன பாயாசமா?’ எனக்கேட்டார். அதாவது பாஜகவை நீங்கள் பாசிசம் … Read more

கூட்டி கழிச்சி பாருங்க.. கணக்கு சரியா இருக்கும்!.. சட்டசபையில் கபடி ஆடிய எம்.எல்.ஏக்கள்!…

stalin

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் சட்டசபைகளில் மக்கள் பிரச்சனைகளை பேசுகிறார்களோ இல்லையோ தங்களின் சுய தம்மட்டம் மற்றும் தற்பெருமைகளை அதிகம் பேசுவது அதிகரித்துவிட்டது. அதிலும் சிலர் பன்ச் வசனங்களையெல்லாம் சொல்லி மற்ற எம்.எல்.ஏக்களை சிரிக்க வைப்பார்கள். கலைஞர் கருணாநிதி இருந்தவரை அதிமுகவை கடுமையாக விமர்சித்து வந்தார். எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த போதிலிருந்தே அவரின் கேள்விகளில் அனல் பறக்கும். எனவே கலைஞர் கருணாநிதி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று சட்டசபையில் அமர்ந்து கேள்விகளை எழுப்ப வேண்டும் என எம்.ஜி.ஆரே ஆசைப்படுவார். … Read more

பாஜகவுடன் கூட்டணியா?!.. எதற்காக சந்திப்பு?.. அமித்ஷா சந்திப்பு பற்றி பேசிய எடப்பாடி பழனிச்சாமி!..

admk

சில நாட்களுக்கு முன்பு ‘வருகிற சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைப்பீர்களா?’ என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு ‘தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருக்கிறது. அப்போது முடிவெடுப்போம்’ என சொன்னாரே தவிர ‘பாஜகவுடன் கூட்டணி இல்லை ஏற்கனவே சொல்லிவிட்டோம்’ என அவர் சொல்லவில்லை. அதோடு, கொள்கை வேறு.. கூட்டணி வேறு என்றும் பேசியிருந்தார். எனவே, அதிமுக – பாஜக கூட்டணி உறுதி என பலரும் நினைத்தார்கள்.இந்த நிலையில்தான் நேற்று காலை அவசரமாக டெல்லி புறப்பட்டு … Read more

தோற்கப் போகும் மோடிக்காக நான் ஏன் வரவேண்டும்?!. அண்ணாமலையிடம் சொன்ன பழனிச்சாமி!..

eps

கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன் வரை அதிமுகவும், பாஜகவும் இணக்கமாகவே இருந்தது. ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் ஆட்சியை நடத்த வேண்டுமென்றால் மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவின் ஆதரவு வேண்டும் என நினைத்த எடப்பாடி பழனிச்சாமி பாஜகவுக்கு ஆதரவாக நடந்துகொண்டார். பாராளுமன்றாத்தில் பாஜக கொண்டு வந்த மசோதாக்களுக்கும் அதிமுக எம்.பிக்கள் ஆதரவு தெரிவித்தார்கள். இதை அப்போதையை எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக விமர்சித்ததோடு அதிமுகவை அடிமைகள் எனவும் பேசினார். அதேநேரம் 2021 சட்டமன்ற தேர்தல் மற்றும் கடந்த … Read more

மனோஜுக்கு அஞ்சலி செலுத்த நடந்தே போன விஜய்!.. பின்னணி இதுதான்!…

manoj

இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் தாஜ்மஹால் என்கிற படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கினார். ஆனால், இந்த படம் ஒரு வெற்றிப்படமாக அவருக்கு அமையவில்லை. பல புது முக நடிகர்களை அறிமுகம் செய்து வைத்து சினிமாவில் வளர்த்துவிட்ட பாரதிராஜாவால் தனது மகனை சினிமாவில் ஒரு சக்சஸ் ஹீரோவாக மாற்ற முடியவில்லை. தாஜ்மஹால் படத்திற்கு பின்னர் சமுத்திரம், கடல் பூக்கள், அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம், பல்லவன், அன்னக்கொடி, ஈஸ்வரன், மாநாடு உள்ளிட்ட பல படங்களிலும் மனோஜ் … Read more