விஜய்க்கு ஒன்னும் தெரியாதுன்னு அட்வைஸ் பண்றதெல்லாம் செம காமெடி!.. பிரபலம் கோபம்!..

விஜய்க்கு ஒன்னும் தெரியாதுன்னு அட்வைஸ் பண்றதெல்லாம் செம காமெடி!.. பிரபலம் கோபம்!..

விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி நடத்தி வருகிறார். விக்கிரவாண்டியில் மாநாட்டையும் நடத்தி காட்டினார். மேலும், திமுக அரசை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார். எல்லோரும் சேர்ந்து திமுக அரசை அகற்றுவோம் என மகளிர் தின வாழ்த்து சொல்லும்போது கூட பேசியிருந்தார். அதேநேரம், விஜய்க்கு அரசியல் அறிவு இல்லை என திமுகவினர் தொடர்ந்து பேசி வருகிறார்கள். அவர் பனையூர் அரசியல்வாதி, அங்கிருந்து மட்டுமே அரசியல் செய்து வருகிறார். காட்சி துவங்கி ஒரு … Read more

தேர்தலில் வெற்றி பெற எடப்பாடி பழனிச்சாமி போடும் திட்டம்!. நிர்வாகிகளுடன் ஆலோசனை!..

eps

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதலமைச்சர் பதவியில் இருக்கும்போதே உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் மரணமடைந்தார். அவருக்கு பின் ஓ.பன்னீர் செல்வம் முதல்வராக நியமிக்கப்பட்டார். ஆனால், அவருக்கும், சசிகலா தரப்பினருக்கும் ஒத்துப்போகவில்லை என்பதால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். எனவே, சசிகலாவை முதல்வராக அறிவித்தார்கள். ஆனால், சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை செல்ல நேரிட கூவத்தூர் விடுதியில் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக அறிவித்துவிட்டு சிறைக்கு சென்றார் சசிகலா. அதன்பின் 4 வருடங்கள் முதல்வராக இருந்தார் எடப்பாடி பழனிச்சாமி. அப்போது அதிமுகவில் … Read more

பாசிசம்தான் எனக்கு பாயாசம்!.. பாஜக பற்றி விஜய் வாய் திறக்காதது ஏன்?!….

vijay

நடிகர் விஜய் அரசியலுக்கு பின்னர் திமுகவை மட்டுமே குறி வைத்து பேசி வருகிறார். கட்சி சார்பாக நடத்தப்பட்ட முதல் மாநாட்டில் கூட ‘அவங்க (பாஜக) பாசிசம்னா நீங்க என்ன பாயாசமா?’ என நக்கலடித்தார். அதாவது பாஜகவை பாசிசம்னு சொல்ற நீங்க மட்டும் என்ன ஒழுங்கா?’ என்பது போல பேசியிருந்தார். அப்போது கூட பாஜக என கட்சியின் பெயரை அவர் சொல்லவில்லை. நமது கொள்கை எதிரி பாஜக, அரசியல் எதிரி திமுக என்பதை கூட வெளிப்படையாக அவர் சொல்லவில்லை. … Read more

பெண்கள் பற்றி கேவலமாக பேசிய விஜய் மகளிர் வாழ்த்து சொல்லலாமா?! வீடியோ போட்டு திட்டிய பிரபலம்!…

tvk

TVK Vijay: நடிகர் விஜய் இப்போது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக மாறிவிட்டார். மார்ச் 8ம் தேதியான இன்று மகளிர் தினம் என்பதால் விஜய் அவரே பேசி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். மேடைகளில் பேசுவது போல பேசாமல் அமைதியாக நிதானமாகவும் மிகவும் மெதுவாகவும் பேசியிருக்கிறார். அதில் ‘தமிழகத்தில் உள்ள என் தாய், மகள், தோழிகள் போல உள்ள எல்லா பெண்களுக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள். அதேநேரம், நீங்கள் மகிழ்ச்சியாக இல்லை என்பது எனக்கு தெரியும். பெண்களுக்கு பாதுகாப்பில்லாமல் … Read more

நாங்க ஒன்னும் தவம் கிடக்கல!. அது யாரோ!.. அண்ணாமலை பேச்சுக்கு இபிஎஸ் விளக்கம்!..

eps

2026 சட்டமன்ற தேர்தல் இன்னும் ஒரு வருடத்தில் நடக்கவிருக்கிறது. எனவே, அரசியல் கட்சிகள் யாருடன் கூட்டணி வைப்பது என்பதில் பிஸியாகிவிட்டன. கடந்த சட்டமன்ற தேர்தலின் போதும், பாராளுமன்ற தேர்தலின் போதும் அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. ஆனால், இந்த இரண்டு தேர்தலிலும் அதிமுக தோல்வி அடைந்ந்தது. 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றார். அதேபோல், கடந்த பாராளுமன்ற தேர்தலிலும் அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெற முடியவில்லை. பாஜகவுடன் கூட்டணி … Read more

அத்துமீறும் தொண்டர்கள்!.. கட்டுப்படுத்த தெரியாத விஜய்… இப்படியே போனா கெட்ட பேருதான்!..

vijay

சென்னை: நடிகர் விஜய் எங்கு சென்றாலும் அதிக கூட்டம் கூடுகிறது. அவரின் ரசிகர்களையும், தொண்டர்களையும் கட்டுப்படுத்த முடியவில்லை. நேற்று கூட சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதனாத்தில் விஜய் ரமலான் நோன்பு கொடுத்தபோது தடுப்புகளை மீறி ரசிகர்களும், தொண்டர்களும் உள்ளே புகுந்தனர். உணவு பொருட்கள் வீணாகி கிடந்த வீடியோக்களும் வெளியானது. இந்நிலையில், பிரபல சினிமா விமர்சகர் புளூசட்ட மாறன் எக்ஸ் தளத்தில் பின்வருமாறு பதிவிட்டுள்ளார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பில் தொடர்ந்து கோட்டை விடும் தவெக. ரசிகர்கள்: தொண்டர்களை கட்டுப்படுத்த தெரியாத விஜய்: … Read more

இந்தியாவை அம்பலப்படுத்திவிட்டோம்!. அதனால் வரியை குறைக்கிறார்கள்!. டிரம்ப் விமர்சனம்!..

trumph

அமெரிக்காவின் புதிய பிரதமராக டிரம்ப் பதவியேற்றுள்ளார். இவர் பதவியேற்றது முதலே பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். முறைகேடாக அமெரிக்காவில் நுழைந்து வசித்து வந்த இந்தியா உள்ளிட்ட பல நாடுகளையும் சேர்ந்தவர்கள் கண்டறிந்து அவர்களை அவர்களின் சொந்த நாட்டுக்கே திருப்பு அனுப்பும் வேலையை முடுக்கிவிட்டார். இதில், இந்தியாவை சேர்ந்தவர்களை விமானத்தில் திருப்பி அனுப்பும்போது அவர்களின் கை மற்றும் கால்கள் சங்கிலியால் கட்டப்பட்டிருந்தன. இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ‘இந்தியாவின் நட்பு … Read more

ஏமாத்துறாங்க!.. திமுகவை ஆட்சியிலிருந்து தூக்குவோம்!.. வீடியோவில் பொங்கிய விஜய்…

vijay

தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை துவங்கி அரசியலிலும் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார் விஜய். நடிகர் விஜயாக இருந்தவர் இப்போது தவெக தலைவராக மாறிவிட்டார். அவரின் கட்டளைகளை புஸ்ஸு ஆனந்த் செயல்படுத்தி வருகிறார். ஒருபக்கம், விடுதலை கட்சியிலிருந்து விலகி தவெக-வில் தன்னை இணைத்துக்கொண்ட ஆதவ் அர்ஜுனாவும் கட்சியை வளர்க்க தன்னுடைய ஐடியாக்களை விஜயிடம் ஆலோசித்து செயல்படுத்தி வருகிறார். தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் வருட விழாவில் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரும் கலந்து கொண்டு தமிழகத்தின் மற்ற … Read more

கேரள அரசுக்கு லாட்டரில் மட்டும் இவ்வளவு கோடி வருமானமா?!.. ஆச்சர்யமா இருக்கே!..

lottery

அதிர்ஷ்டத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட வியாபாரம்தான் லாட்டரி டிக்கெட். அதேநேரம், சிகரெட், மது போல லாட்டரி சீட் வாங்குவதிலேயே நிறைய சாமானியர்கள் தங்களின் வருமானத்தை இழந்ததும் தமிழ்நாட்டில் நடந்தது. குறிப்பாக தினக்கூலி வேலைக்கு செல்லும் பலருக்கும் லாட்டரி சீட் வாங்கும் பழக்கம் இருந்தது. அதுவும், உடனே ரிசல்ட் தெரிந்துவிடும் சுரண்டி பார்க்கும் லாட்டரியும் தமிழகத்தில் பல வருடங்களுக்கு முன்பு பழக்கத்தில் இருந்தது. தமிழகத்தில் எல்லா ஊர்களிலும் லாட்டரி டிக்கெட் விற்பனை செய்யும் கடைகள் இருந்தது. மேலும், இது … Read more

ஹீரோன்னா இவ்ளோ!.. வில்லன்னா இவ்ளோ!. பக்காவா கல்லா கட்டும் ஜெயம் ரவி!…

jayam ravi

ஜெயம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியர் ரவி. இந்த படம் ஹிட் ஆனதால் அந்த படத்தின் பெயரே அவரின் பெயருக்கு முன் ஒட்டிக்கொண்டது. பல வருடங்களாக இந்த பெயரில்தான் இருந்தார். சமீபத்தில்தான் என்னை ஜெயம் ரவி என அழைக்க வேண்டாம். ரவி அல்லது ரவி மோகன் என்றே அழையுங்கள் என கோரிக்கை வைத்தார். சில மாதங்களுக்கு முன்பு மனைவி ஆர்த்தியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை பிரிவதாக அறிவித்து பரபரப்பை உண்டாக்கினார். தற்போது மும்பையில் … Read more