ஒரு நொடியில் என் வாழ்க்கையே மாறிப்போச்சு! ஆசிட் தாக்குதலுக்கு ஆளான நடிகையின் சகோதரி ஆதங்கம்!

ஒரு நொடியில் என் வாழ்க்கையே மாறிப்போச்சு! ஆசிட் தாக்குதலுக்கு ஆளான நடிகையின் சகோதரி ஆதங்கம்!

ஒரு நொடியில் என் வாழ்க்கையே மாறிப்போச்சு! ஆசிட் தாக்குதலுக்கு ஆளான நடிகையின் சகோதரி ஆதங்கம்! தேசிய விருது பெற்ற நடிகையான கங்கனா ரனாவத்தின் சகோதரி ரங்கோலி சந்தல் தன் மீது ஆசிட் ஊற்றப்பட்ட சம்பவம் பற்றி கட்டுரை ஒன்று எழுதியுள்ளார். ஆசிட் வீச்சு தாக்குதலில் இந்தியா நம்ப முடியாத அளவுக்கு முன்னணியில் இருக்கிறது. நாடு முழுவதும் ஆண்டுதோறும் பெண்களுக்கு எதிராக ஆசிட் வீச்சுத் தாக்குதல் அதிகரித்த வண்ணம் உள்ளது. சமீபத்தில் தீபிகா படுகோன் நடிப்பில் உருவான சப்பாக் … Read more

கையைக் கடிக்கும் தர்பார் வசூல் – விநியோகஸ்தர்கள் அதிர்ச்சி !

கையைக் கடிக்கும் தர்பார் வசூல் – விநியோகஸ்தர்கள் அதிர்ச்சி !

கையைக் கடிக்கும் தர்பார் வசூல் – விநியோகஸ்தர்கள் அதிர்ச்சி ! தர்பார் படத்தின் முதல் நாள் வசூல் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததால் விநியோகஸ்தர்கள் நஷ்டம் ஏற்படும் எனப் புலம்ப ஆரம்பித்துள்ளனர். பெரிய நடிகர்கள் படங்கள் ரிலிஸாகும் அதை அதிக விலைக்கு வாங்கி அதிக டிக்கெட் கட்டணத்தில் விற்று அதிக லாபம் பார்க்கலாம் என விநியோகஸ்தர்கள் கணக்குப் போட்டு கையை சுட்டுக் கொள்வது வாடிக்கையாகி உள்ளது. இந்த நிலை இப்போது தர்பார் படத்துக்கு வருமோ என்ற சூழல் உருவாகியுள்ளது. … Read more

முருகதாஸுக்கு இதே வேலை தான்! கடுப்பான ரசிகர்கள்

முருகதாஸுக்கு இதே வேலை தான்! கடுப்பான ரசிகர்கள்

முருகதாஸுக்கு இதே வேலை தான்! கடுப்பான ரசிகர்கள் ஒரு வசனத்தை வைப்பதும் பிறகு பிரச்சனை வந்தால் அதை நீக்குவதும் இதுவே முருகதாஸூக்கு வேலையாக இருக்கிறது என ரசிகர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். தர்பார் படத்தில் சிறையில் செல்போன் உபயோகிப்பது சம்மந்தமான காட்சி ஒன்றில் ’இது என்ன சிறையில் இருந்த படி ஷாப்பிங்கே செய்யலாம்’ என ஒரு வசனம் வரும். இதற்கு சசிகலாவின் ஆதரவாளர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்க அந்த வசனம் உடனடியாக நீக்கப்பட்டுள்ளது. இதனால் பலரும் சிறையில் … Read more

ஆபாச மெசேஜ்கள்: போன் செய்து பார்த்தால் பெண் குரல்! தென்காசி இளைஞரின் குரூரம்!!

ஆபாச மெசேஜ்கள்: போன் செய்து பார்த்தால் பெண் குரல்! தென்காசி இளைஞரின் குரூரம்!!

ஆபாச மெசேஜ்கள்: போன் செய்து பார்த்தால் பெண் குரல்! தென்காசி இளைஞரின் குரூரம்!! கல்லூரி மாணவி ஒருவரிடம் இருந்து செல்போனை திருடிய இளைஞர் அந்த போனில் சேமிக்கப்பட்டிருந்த பெண்களின் எண்ணிற்கு ஆபாச மெசேஜ் அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த காலத்தில் பெண்கள் எவ்வளவுதான் பாதுகாப்பாக இருந்தாலும் அவர்கள் மீதான பாலியல் அத்துமீறல் மற்றும் தாக்குதல் நடத்த வண்ணம் உள்ளது. அதற்கு செல்போன் போன்ற நவீன தகவல் தொழில்நுட்ப கருவிகளும் உதவியாக உள்ளன. தான் எந்த ஒரு தவறும் செய்ய … Read more

விந்து தானம் செய்யும் கதாநாயகன்! ஹரிஷ் கல்யாணின் தாராள பிரபு!!

விந்து தானம் செய்யும் கதாநாயகன்! ஹரிஷ் கல்யாணின் தாராள பிரபு!!

விந்து தானம் செய்யும் கதாநாயகன்! ஹரிஷ் கல்யாணின் தாராள பிரபு!! ஹரிஷ் கல்யாண் புதிதாக நடிக்கும் படத்தின் படத்திற்கு தாராளப் பிரபு என பெயர் சூட்டப்பட்டுள்ளது இந்த படத்தின் மையக் கதை விந்து தானம் செய்வது பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது. ஆயுஷ்மான் குரானா நடிப்பில் ஆறு வருடங்களுக்கு முன்பு வெளியான திரைப்படம் விக்கி டோனர்.  இந்த திரைப்படம் இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றதற்கு முக்கிய காரணம் அதன் கதைக்களன். விந்து தானம் செய்யும் கதாநாயகன் ஒருவன் … Read more

தர்பார் வசூல் மந்தம் – முன்கூட்டியே ரிலிஸாகும் தனுஷின் பட்டாஸ் !

தர்பார் வசூல் மந்தம் – முன்கூட்டியே ரிலிஸாகும் தனுஷின் பட்டாஸ் !

தர்பார் வசூல் மந்தம் – முன்கூட்டியே ரிலிஸாகும் தனுஷின் பட்டாஸ் ! ரஜினிகாந்தின் தர்பார் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளதால் தனுஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் பட்டாஸ் ஒரு நாள் முன்கூட்டியே வெளியாக உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார்  நடித்த (சில நிமிடங்கள் மற்றும் இரண்டு பாட்டு) ‘தர்பார்’ படம் நேற்று பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில் வெளியாகியது. இந்நிலையில் முதல் காட்சி முடிந்த நிலையில் ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமே பிடித்த படமாக … Read more

ஐயா தமிழ் இயக்குனர்களே! போதும் சாமி – தர்பார் படம் பார்த்த ஐ ஏ எஸ் அதிகாரி கதறல்!

ஐயா தமிழ் இயக்குனர்களே! போதும் சாமி – தர்பார் படம் பார்த்த ஐ ஏ எஸ் அதிகாரி கதறல்!

ஐயா தமிழ் இயக்குனர்களே! போதும் சாமி – தர்பார் படம் பார்த்த ஐ ஏ எஸ் அதிகாரி கதறல்! தர்பார் படம் பார்த்த ஐ ஏ எஸ் அதிகாரி ஒருவர் படத்தில் உள்ள லாஜிக் குறைகளை பார்த்து அதிருப்தியடைந்து தமிழ் இயக்குனர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, யோகிபாபு, நிவேதா தாமஸ் மற்றும் யோகி பாபு நடித்துள்ள படம் தர்பார். நேற்று வெளியானது.  இந்த படம் ரசிகர்களிடையே கலவையான வரவேற்பை பெற்றாலும் நல்ல வசூல் … Read more

இந்த கிரிக்கெட்டில் தோனியின் காலம் முடிந்துவிட்டது –ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய ரவி சாஸ்திரியின் பேட்டி !

இந்த கிரிக்கெட்டில் தோனியின் காலம் முடிந்துவிட்டது –ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய ரவி சாஸ்திரியின் பேட்டி !

இந்த கிரிக்கெட்டில் தோனியின் காலம் முடிந்துவிட்டது – ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய ரவி சாஸ்திரியின் பேட்டி ! இந்திய முன்னாள் கேப்டன் தோனி விரைவில் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார் என பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். இந்திய அனியின் முன்னாள் கேப்டன் தோனியின் வருகை இந்திய கிரிக்கெட்டின் மறுமலர்ச்சிக்காலம் என சொல்லலாம். கபில் தேவ், சச்சின் வரிசையில் அதிசயமாகப் பூக்கும் குறிஞ்சி மலரைப் போல இந்திய அணியை தூக்கி நிறுத்தியவர். 2007, 2011 ஆகிய ஆண்டுகளில் … Read more

மனைவியின் நடத்தை சரியில்லை என சொல்லிய ஜோதிடர் ! நம்பிய கணவர் செய்த கொடூரம் !!

மனைவியின் நடத்தை சரியில்லை என சொல்லிய ஜோதிடர் ! நம்பிய கணவர் செய்த கொடூரம் !!

மனைவியின் நடத்தை சரியில்லை என சொல்லிய ஜோதிடர் ! நம்பிய கணவர் செய்த கொடூரம் !! தென்காசியில் ஜோதிடர் சொன்னதை நம்பிய கணவர் ஒருவர் மனைவியையும் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நடந்துள்ளது. ஜோதிடம் என்பது உண்மையா ? பொய்யா ? என்பது அடுத்த விஷயம். ஆனால் அதற்கு ஒரு எல்லை உண்டு. எந்தெந்த விஷயத்தில் ஜோதிடத்தை நம்பலாம் ? எந்தெந்த விஷயத்தில் அது தேவையில்லை என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும். … Read more

பாரம்பர்யத்தில் இருந்து மாடர்னுக்கு மாறிய ரம்யா பாண்டியன் – வரிசை கட்டும் ஆர்மி !

பாரம்பர்யத்தில் இருந்து மாடர்னுக்கு மாறிய ரம்யா பாண்டியன் – வரிசை கட்டும் ஆர்மி !

பாரம்பர்யத்தில் இருந்து மாடர்னுக்கு மாறிய ரம்யா பாண்டியன் – வரிசை கட்டும் ஆர்மி ! ஜோக்கர் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான ரம்யா பாண்டியன் புடவையில் எடுத்த கவர்ச்சியாக புகைப்படங்களைப் பகிர்ந்து தனக்கென ஒரு ஆர்மி உருவாக்கிக் கொண்டுள்ளார். ஜோக்கர் மற்றும் ஆண் தேவதைப் போன்ற படங்களில் தனது திறமையான நடிப்பை வெளிக்காட்டினாலும் ரம்யா பாண்டியனுக்கு ரசிகர்க்ள் போதுமான ஆதரவைத் தரவில்லை. அதனால் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த அவர் புடவையில் தனது கவர்ச்சிகரமான புகைப்படங்களை … Read more