தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறைக்கு காரணம் தமிழக அரசா? தமிழக மக்களா? விரிவான அலசல்

தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறைக்கு காரணம் தமிழக அரசா? தமிழக மக்களா? விரிவான அலசல்

தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறைக்கு காரணம் தமிழக அரசா? தமிழக மக்களா? விரிவான அலசல் மழை பெய்யும் நாட்களில் சென்னை மூழ்குவதும் கோடை காலத்தில் தண்ணீர்ப் பஞ்சத்தில் சென்னை தவிப்பதும் காலம் காலமாய்த் தொடர்வது . 2015 வெள்ளத்தின் போது இன்னும் பத்தாண்டுகளுக்கு சென்னையில் தண்ணீர்ப் பஞ்சமே இருக்காது என்றனர் . நான்காம் ஆண்டே வீதியெங்கும் காலிக் குடங்கள் போராட்டங்கள் . பள்ளிக்கூடங்கள் முழு வேலை நாளை அரைநாளாய்க் குறைத்துவிட்டன… கைகழுவதற்கும் கழிப்பறை பயன்பாட்டிற்கும் போதுமான நீர் … Read more

ஆந்திராவை உதாரணமாக கொண்டு தமிழகத்தின் வளர்ச்சிக்கு மருத்துவர் ராமதாஸ் கூறிய புதிய திட்டம்

ஆந்திராவை உதாரணமாக கொண்டு தமிழகத்தின் வளர்ச்சிக்கு மருத்துவர் ராமதாஸ் கூறிய புதிய திட்டம்

ஆந்திராவை உதாரணமாக கொண்டு தமிழகத்தின் வளர்ச்சிக்கு மருத்துவர் ராமதாஸ் கூறிய புதிய திட்டம் ஆந்திர மாநிலத்தில் ஏற்கனவே ஆட்சி செய்த சந்திரபாபு நாயுடு மற்றும் தற்போது ஆட்சி பொறுப்பேற்றுள்ள ஜெகன் மோகன் ரெட்டி தங்களது மாநில நலனிற்காக எடுத்த நிர்வாக செயல்பாடுகளை உதாரணமாக காட்டி தமிழக வளர்ச்சிக்காக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தனது திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. ஆந்திரத்தில் … Read more

மீண்டும் ஊழல் வழக்கில் சிக்கிய திமுக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்

மீண்டும் ஊழல் வழக்கில் சிக்கிய திமுக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்

மீண்டும் ஊழல் வழக்கில் சிக்கிய திமுக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் கடந்த கால திமுகவின் ஆட்சியில் மத்திய கூட்டுறவு வங்கியில்,100 கோடி ரூபாய் வரை ஊழல் நடைபெற்றிருப்பது தற்போது அம்பலமாகியுள்ளது. இதுகுறித்து மேலும் விசாரிக்க சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக ஊடகங்கள் உதவியுடன் பழைய குற்றச்சாட்டுகளை எல்லாம் மறைத்து மக்களவை தேர்தலில் எதிர்பார்க்காத அளவில் வெற்றியை பெற்ற திமுகவிற்கு இந்த விசாரணை பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரத்தில் உள்ள மத்திய கூட்டுறவு … Read more

தமிழகத்தில் நிலவும் தண்ணீர் தட்டுபாட்டை போக்க மருத்துவர் ராமதாஸ் வழங்கிய அற்புதமான ஆலோசனைகள்

தமிழகத்தில் நிலவும் தண்ணீர் தட்டுபாட்டை போக்க மருத்துவர் ராமதாஸ் வழங்கிய அற்புதமான ஆலோசனைகள் சென்னையிலும் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் கடும் வறட்சி நிலவி வரும் வேளையில் பொதுமக்கள் தண்ணீர் பற்றாகுறையால் பெரும் துன்பத்தை அனுபவித்து வருகிறார்கள். இது குறித்து தற்போது நிலவி வரும் தண்ணீர் தட்டுபாட்டை போக்கவும் வரும் காலங்களில் கடலில் வீணாக கலக்கும் மழைநீரை சேமிக்கும் வழிமுறைகள் பற்றியும் பாமக நிறுவனர் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. தமிழ்நாட்டில் … Read more

உதயநிதி ஸ்டாலினுக்கு பதவியை தர திமுக நடத்திய உச்சகட்ட நாடகம் அம்பலம்

உதயநிதி ஸ்டாலினுக்கு பதவியை தர திமுக நடத்திய உச்சகட்ட நாடகம் அம்பலம்

உதயநிதி ஸ்டாலினுக்கு பதவியை தர திமுக நடத்திய உச்சகட்ட நாடகம் அம்பலம் சில ஆண்டுகளுக்கு முன்பு ஸ்டாலினின் மகன் என்பதை தவிர வேறு எந்த அடையாளமும் இல்லாமல் இருந்த உதயநிதி ஸ்டாலின் கடந்த திமுக ஆட்சியில் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆனார். அந்த சமயத்தில் திமுக ஆட்சியில் இருந்ததால் தமிழ் திரைத்துறை முழுவதும் தங்களது குடும்ப கட்டுபாட்டிற்குள் கொண்டுவந்திருந்தது. நடிப்பு என்றால் என்ன விலை என்று கேட்கும் நிலையில் இருந்த உதயநிதி ஸ்டாலினையும் தங்களது அரசியல் … Read more

புளித்த மாவு விவகாரத்தில் எழுத்தாளர் ஜெயமோகனுக்கு எதிராக களமிறங்கிய வணிகர் சங்கம்,கைதாவாரா ஜெமோ?

புளித்த மாவு விவகாரத்தில் எழுத்தாளர் ஜெயமோகனுக்கு எதிராக களமிறங்கிய வணிகர் சங்கம்,கைதாவாரா ஜெமோ?

ஜெயமோகன் … மலையாள மற்றும் தமிழ் நாவலாசிரியர் … நிறைய விருதுகள் … கூடவே சேர்த்து நிறைய வில்லங்கங்களும் … சமீபமாய் ரஜினி மற்றும் விஜய் பட வசனகர்த்தா … சுஜாதா மற்றும் பாலகுமாரன் காலம் தமிழ் சினிமாவின் பொற்காலம் எனலாம் . இவரின் வசனங்கள் அதில் அடங்கா … இவரும் எந்த ஒரு மாதிரிக்குள்ளும் அடங்குவதில்லை … வித்தியாச வில்லங்க எழுத்தாளர் …. அறம் , காடு , விஷ்ணுபுரம் என்று வெற்றி வரிசை நாவல்கள் … Read more

உலகக்கோப்பை Vs தேநீர் கோப்பை – பாகிஸ்தானுக்கு அபிநந்தன் வழங்கிய தேநீர் கோப்பை

உலகக்கோப்பை Vs தேநீர் கோப்பை - பாகிஸ்தானுக்கு அபிநந்தன் வழங்கிய தேநீர் கோப்பை

#worldcup2019 #INDVsPAK #Abinandhan #Vsevenpictures உலகக்கோப்பை Vs தேநீர் கோப்பை – பாகிஸ்தானுக்கு அபிநந்தன் வழங்கிய தேநீர் கோப்பை பாக் தம்பி உனக்கு டீ கப் மட்டும் தான் இந்தியாவில் கோடை வெயிலை விட பொறி பறந்தது நேற்றைய இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச் மான்செஸ்டர் மழையால் நிறைய போட்டிகள் நிறுத்தப்பட நேற்று பேட்ஸ்மேன்கள் களம் இறங்கும் வரை யாருக்கும் நம்பிக்கையில்லை … சென்னை மற்றும் இந்திய வானிலையாளர்கள் மான்செஸ்டர் ரேடரில் கண் வைத்திருந்தனர் …. … Read more

செஞ்சுக்குறோம் செஞ்சுக்குறோம் நாங்களே செஞ்சுக்குறோம்-தண்ணீர் தட்டுப்பாட்டில் சென்னை மக்களின் புதிய முயற்சி

Chennai Water Issue-News4 Tamil Online Tamil News Channel

செஞ்சுக்குறோம் செஞ்சுக்குறோம் நாங்களே செஞ்சுக்குறோம்-தண்ணீர் தட்டுப்பாட்டில் சென்னை மக்களின் புதிய முயற்சி சென்னையில் வரலாறு காணாத தண்ணீர்ப் பஞ்சம் . ஹோட்டல்களில் மதிய உணவில்லை ஐடி கம்பெனிகளில் தண்ணீர் இல்லை. ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்யக்கோருகின்றனர். ஏரிகளில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் வந்ததால் வந்த அவலம் தான் இது. எதிர்பார்த்த பருவமழையும் பெப்பே காட்டி விட கடலோர அடுக்குமாடிக் குடியிருப்புகள் தினம் தினம் காலியாகின்றன. ஆனால் கடந்த இருபது நாட்களாய் சென்னை தெற்குப் பகுதி குரோம்பேட்டையை அடுத்த சிட்லபாக்கத்தில் … Read more

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுமா? வெளியான புதிய தகவல்

India vs Pakistan World Cup Cricket Match status on Today-News4 Tamil Online Tamil News Channel

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுமா? வெளியான புதிய தகவல் இன்று(ஜூன்,16) மான்செஸ்டரில் நடக்கவுள்ள உலகக்கோப்பை தொடரின் 22ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ள நிலையில் வழக்கம்போல் மழை குறிக்கிடுமா என இந்தியா-பாகிஸ்தான் போட்டியை எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் வருத்ததுடன் உள்ளனர். 12ஆவது உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடைப்பெற்று வருகிறது.  இதில் ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, இலங்கை, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் … Read more

தங்களிடம் தான் சரக்கும் மிடுக்கும் உள்ளதாக கட்சியினரை தூண்டிய திருமாவளவன் போடும் நல்லவர் வேஷம்

தங்களிடம் தான் சரக்கும் மிடுக்கும் உள்ளதாக கட்சியினரை தூண்டிய திருமாவளவன் போடும் நல்லவர் வேஷம்

தங்களிடம் தான் சரக்கும் மிடுக்கும் உள்ளதாக கட்சியினரை தூண்டிய திருமாவளவன் போடும் நல்லவர் வேஷம் கடலூர் மாவட்டம் நெய்வேலியை அடுத்த ஏ.குறவன்குப்பம் பகுதியைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிற்சங்க நிர்வாகியான பன்னீர் மற்றும் அவரது மகனும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முகாம் அமைப்பாளருமான பிரேம்குமார்  என்பவரும் வடலூரைச் சேர்ந்த ஒரு மாணவியை தொடர்ந்து பாலியல் சீண்டல் செய்து வந்த நிலையில், அது குறித்து அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளனர். மாணவியை பிரேம்குமார் சீண்டியதை, மாணவியின் … Read more