நான்காவது முறையாக இணையும் வெற்றி கூட்டணி! உறுதி செய்த அட்லீ
நான்காவது முறையாக இணையும் வெற்றி கூட்டணி! உறுதி செய்த அட்லீ இயக்குனர் ஷங்கரிடம், நண்பன் மற்றும் எந்திரன் ஆகிய இரு படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் அட்லீ. இவர் திரைப்படம் இயக்குவதற்கு முன்பே நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் “முகப்புத்தகம்” என்னும் குறும்படத்தை இயக்கியுள்ளார் . சினிமாவில் தற்போது டாப் ஹீரோக்கள் அனைவரும் இளம் இயக்குனர்களின் இயக்கத்தில் நடித்து வருகிறார்கள். அதுபோல மாஸ் ஹீரோக்கல் இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பளித்து வருகிறார்கள். இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி … Read more