நீல நிற புடவையில் பளிச்சென்று போஸ் கொடுத்த சூர்யா பட இயக்குனரின் மனைவி, புகைப்படம் உள்ளே…..

நீல நிற புடவையில் பளிச்சென்று போஸ் கொடுத்த சூர்யா பட இயக்குனரின் மனைவி, புகைப்படம் உள்ளே.....

நடிகர் சூர்யாவின் சினிமா வரலாற்றில் மிகப்பெரிய ஹிட் அடித்த திரைப்படம் சிங்கம். சூர்யா, அனுஷ்கா, விவேக், ராதா ரவி, பிரகாஷ்ராஜ், விஜயகுமார், சுமித்ரா, பிரியா அட்லீ நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சிங்கம் இரண்டு மற்றும் மூன்றாம் பாகங்கள் எடுக்கப்பட்டன. இந்த படத்தை இயக்கியவர் இயக்குனர் ஹரி ஆவார். ஹரி நடிகர் விக்ரமை வைத்து சாமி திரைப்படத்தை இயக்கியவர். இவருடைய மனைவி ப்ரீத்தா ஹரி, 80 90 களின் இறுதியில் ப்ரீத்தா திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர்கள் … Read more

வியர்வை துளிகளுடன் போஸ் கொடுத்த சூப்பர்ஸ்டாரின் மகள் – புகைப்படம் உள்ளே…..

Representative purpose only

உலகமே போற்றும் கோலிவுட் சூப்பர்ஸ்டார் தான் நம் ரஜினிகாந்த். அவர் குணச்சித்திர நடிகர் YG மஹேந்திரன் அவர்களின் நெருங்கிய உறவினரான லதாவை மணந்துள்ளார். இவர்களுக்கு ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா என்ற மகள்கள் உள்ளனர். இதில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திரை உலகின் நம்பிக்கை நட்சத்திரமாக பட்டையை கிளப்பும் நடிகர் தனுஷை மணந்துள்ளார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரு மகன்கள் உள்ளனர். சௌந்தர்யா ரஜினிகாந்த் பிரபல தொழிலதிபர் அஸ்வினை முதலாவதாக மணந்துள்ளார். இவர்களுக்கு வேத் என்ற ஒரு மகன் … Read more

காதலன் போட்ட கண்டிஷன், பதறிப்போன காதலி!- இப்படியும் விதிகளா?

Representative purpose only

பிரிட்டனை சேர்ந்த பெண் ஒருவர் தன காதலன் இட்ட கண்டிசன்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். பொதுவாகவே காதலர்களுக்குள் சின்ன சின்ன சண்டைகளும் சச்சரவுகளும் வந்து போவது உண்டு. அது போன்று ஒவ்வொரு காதலர்களுக்கு அவர்களுக்குள்ளான தனித்துவமான சட்ட திட்டங்களும் உண்டு. நீ இதை செய்ய வேண்டும், இதை செய்ய கூடாது என விதிகள் இருக்கும். பொசெசிவ் என்ற பெயரில் ஒரு பெரிய போர்க்களம் வெடிக்கும். ஆனால் அத்தனையின் முடிவிலும் கூடல் என்ற உண்மைக்காதல் வெளி வரும். இது … Read more

காலாண்டு, அரையாண்டு தேர்வா?- என்ன சொல்கிறார் கல்வியமைச்சர் ?

Image purpose only

கொரோனா பெருந்தொற்று காரணத்தினால் கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு மேலாக பள்ளிகள் திறக்கப்படாமலேயே இருந்தன. வகுப்புகள் அனைத்தும் ஆன்லைனில் நடந்தன. இந்நிலையில் 9,10,11, 12 வகுப்பு மாணவர்களுக்கு மாநிலம் முழுவதும் வகுப்புகள் தொடங்கப்பட்டன. இதற்கு பல எதிர்ப்புகளும் வந்தன. பள்ளிகள் திறக்கப்பட்ட சிறிது நாட்களிலே பள்ளி மாணவர்களுக்கு கொரோனாத்தொற்று அதிகமாகவும் கண்டறியப்பட்டது. இப்படி பல சவால்களுக்கு இடையே 9,10,11,12 வகுப்புகள் நடைப்பெற்று கொண்டுதான் இருக்கின்றன. தற்பொழுது 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் நவம்பர் 1 … Read more

விஜயதசமி அன்று திறக்கப்படுகிறதா தமிழக கோவில்கள் ?

Representative purpose only

உலகெங்கும் கொரோனா தொற்று நோய் காரணத்தால் மக்கள் வீடுகளில் முடங்கிப் போனார்கள். பிள்ளைகளுக்கு இணைய வழிக் கல்வி, அலுவலக பணிகள் அனைத்தும் வீட்டில் இருந்தே செய்வது போன்ற மாற்றத்தினால் கடந்த ஒன்றரை வருடமாக உலகம் நான்கு அறை சுவற்றினுள் முடங்கிப் போனது. ஊரடங்கு மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் தெய்வங்களுக்கும் என்றாகி போனது. வரலாறு காணாத நிகழ்வாக அனைத்து கோவில்களும் மூடப்பட்டன. இந்நிலையில் கொரோனா தொற்றின் மீதான விழிப்புணர்வும், தடுப்பூசியின் பயன்பாடும் அதிகரித்ததால் ஒரு சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமல் … Read more

இணையத்தை கலக்கி வரும் ஐபில் மீம்ஸ்…. பார்த்து ரசிக்க உள்ளே……..

இணையத்தை கலக்கி வரும் ஐபில் மீம்ஸ்.... பார்த்து ரசிக்க உள்ளே........

பொதுவாக மற்ற கிரிக்கட் போட்டிகளை விட ஐபில் இந்தியாவில் கலை கட்டும். இதை ஐபில் திருவிழா என்றே கூறுவர். இந்தியன் பிரீமியர் லீக் 20 தொடர் போட்டிகளை கொண்ட கிரிக்கட் போட்டியாகும். இதில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை பிரதிநிதித்துவமாக கொண்ட அணிகள் விளையாடுவார்கள். இந்த கிரிக்கட் தொடரானது 2008 ஆம் ஆண்டு BCCI ஆல் தொடங்கப்பட்டது. ஐசிசியின் எதிர்காலச் சுற்றுப்பயண திட்டத்தில் ஐபிஎல் பிரத்யேக விதிவிலக்கைப் பெற்றுள்ளது. இதனால் ஐபில் போட்டியின் போது வேறு எந்த பன்னாட்டு … Read more

‘ஜோர் தல’ – கொண்டாட்டத்தில் நம்ம CSK வீரர்கள் – வீடியோ உள்ளே……

Representative purpose only

மகேந்திர சிங் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த வருடத்திற்கான ஐபில் போட்டியில் முதல் அணியாக இறுதி ஆட்டத்திற்கு தேர்வாகியுள்ளது. டோனி ரசிகர்கள் கூட்டம் எண்ணில் அடங்காத ஒன்று. மேலும் டோனி மற்றும் ரெய்னா சென்னை அணிக்காக ஆட ஆரம்பித்த பிறகு நம்ம வீட்டு பிள்ளைகளாகவே மாறிவிட்டனர். தல மற்றும் சின்ன தல என்று நம்மால் அன்போடு அழைக்கப்படுகின்றனர். கடந்த முறை playoff க்கு தகுதி ஆகாத சென்னை அணி இம்முறை முதல் அணியாக பைனல்ஸில் … Read more

சம்பளம் வாங்காத MS டோனி! – ‘தல’ எப்பவும் ‘தல’ தான்

Representative purpose only

மகேந்திர சிங் டோனி, MS டோனி, தல, கூல் கேப்டன் என கிரிக்கட் ரசிகர்களின் மிகப்பெரிய நாயகனாக இருப்பவர் தான் நம் தல டோனி. 2004 ஆம் ஆண்டின் இந்திய அணியின் ஒரு நாள் கிரிக்கட் போட்டியில் ரசிக்க ஆரம்பித்த இவரை இன்றைய ஐபில் களிலும் ரசித்து கொண்டிருக்கிறோம். சச்சினுக்கு பிறகு இந்திய கிரிக்கட் அணியின் மிகப்பெரிய நம்பிக்கை வீரராக எவருமே இல்லாத காலகட்டத்தில், மத்த டீமுக்கு 10 எல்லாம் விக்கட் விழும் வரை ஆட்டம் இருக்கும் … Read more

அடக்கமான விலையில் அசத்தலான மோட்டோ E40 ஸ்மார்ட்போன் அறிமுகம் :

அடக்கமான விலையில் அசத்தலான மோட்டோ E40 ஸ்மார்ட்போன் அறிமுகம் :

மோட்டோரோலா நிறுவனம் இந்திய சந்தையில் மோட்டோ E40 ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் HD பிளஸ் மேக்ஸ்விஷன் டிஸ்ப்ளே, 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், யுனிசாக் டி700 பிராசஸர், 4 GB ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 48 MB பிரைமரி கேமரா, 2 MB டெப்த் கேமரா, 2 MB மேக்ரோ லென்ஸ், 8 MB செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் மோட்டோ … Read more

குதிக்கால் வலியை போக்கும் குறிப்புகள் :

குதிக்கால் வலியை போக்கும் குறிப்புகள் :

பெண்கள் வீட்டு வேலைகளை செய்வது,குடும்ப பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக பணிபுரிவது போன்றவற்றில் தீவிரமாக ஈடுபடுகிறார்கள்.அதே நேரம் தங்களது ஆரோக்கியத்தை பேணுவதில் தவறி விடுகிறார்கள்.இதன் மூலம் எண்ணற்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடுகிறது. அதில் முக்கியமானது 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு அடிக்கடி ஏற்படும் குதிக்கால் வலி.இதை தடுப்பதற்கு கால்சியம் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.எளிய உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். குதிக்கால் வலிப்பதற்கான காரணங்கள் : * உடல் பருமன் அதிகரிப்பதாலும் குதிக்கால் வலி ஏற்படும் * காலணிகளை காலுக்கு தந்தவாறு … Read more