நீட் தேர்வு பயம்! துயரமான அடுத்தடுத்து மூன்று தற்கொலைகள்: ஸ்டாலின் விடுத்த அதிரடி அறிக்கையால் தமிழக மக்கள் வரவேற்பு

நீட் தேர்வு பயம்! துயரமான அடுத்தடுத்து மூன்று தற்கொலைகள்: ஸ்டாலின் விடுத்த அதிரடி அறிக்கையால் தமிழக மக்கள் வரவேற்பு

மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு முன்னதாக நீட் எனும் புதிய தேர்வினை பாஜகவினால் அறிமுகப்படுத்தப்படடது. இந்த நீட் தேர்வினை எழுதினால் மட்டுமே மருத்துவப் படிப்பில் சேர முடியும் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது.   இதற்காக தற்போது வரை நாடு முழுதும் கல்வியாளர்களும், அறிஞர்களும், பெற்றோர்கள்,மாணவர் சங்க அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தபோதும் அதை மத்திய அரசு திரும்பப் பெறவில்லை.   இதனால், மாணவர்களுக்கு நீட் தேர்வு பற்றிய பயத்தினால் தேர்வு எழுதுவதற்கு முன்னதாகவே தமிழகத்தில் … Read more

எங்கள் அணிக்கு புதிய பலத்தை சேர்ப்பவர் இந்த வீரர்தான் – தினேஷ் கார்த்திக்

எங்கள் அணிக்கு புதிய பலத்தை சேர்ப்பவர் இந்த வீரர்தான் - தினேஷ் கார்த்திக்

இந்தியாவில் கோடை விடுமுறையில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடர் நடந்து வருகிறது. ஆனால் தற்போது இந்தியாவில் இந்த தொடரை நடத்த முடியாத சூழ்நிலை காரணமாக போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டது. இதற்காக எட்டு அணி வீரர்களும் துபாய்க்கு சென்றுவிட்டனர். கொல்கத்தா அணியின் கேப்டனான தினேஷ் கார்த்திக் பேசும்போது இந்த வருடம் ஐபிஎல் தொடர் ஏகப்பட்ட பிரச்சனைகளை கடந்து நடக்க இருக்கிறது. எங்கள் அணியின் தொடக்க வீரரான  கிறிஸ் லின் கடந்த சில … Read more

அமெரிக்கா ஓபன் டென்னிஸ் : ஜப்பானை சேர்ந்த வீராங்கனை சாம்பியன் பட்டம்

அமெரிக்கா ஓபன் டென்னிஸ் : ஜப்பானை சேர்ந்த வீராங்கனை சாம்பியன் பட்டம்

கடந்த ஆகஸ்ட் மாதம் 31ந்  தேதி தொடங்கிய அமெரிக்கா ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் நீயுயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் நடந்த அரையிறுதி போட்டியில் நவாமி ஒசாகாவும், அஸ்ரென்காவும் வென்றனர்.  பின்னர் இருவரும் நேற்று நடந்த இறுதிபோட்டியில் மோதினர். நவாமி ஒசாகா ஜப்பானை சேர்ந்தவர் மற்றும் அஸ்ரென்கா பெலாரசை சேர்ந்தவரும் ஆவார். இருவரும் ஆடிய முதல் செட்டில்  அஸ்ரென்கா 6-1 என  எளிமையாக கைப்பற்றினார். ஆனால் அடுத்த செட்டில் சிறப்பான ஆட்டத்தை … Read more

சூப்பர் மாடல் மீரா மிதுன்க்கு நடந்த சோகம்! கண்ணீர் கடலில் ரசிகர்கள்!!!!

சூப்பர் மாடல் மீரா மிதுன்க்கு நடந்த சோகம்! கண்ணீர் கடலில் ரசிகர்கள்!!!!

மீரா மிதுன் என்பவர் தனது சினிமா வாழ்க்கை பயணத்தை  சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியிருந்தாலும் பிக் பாஸ் சீசன் 3 மூலமாகவே தமிழ் மக்களால் அறியப்பட்டார். கடந்த 2016 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் சில இளம் நடிகைகளை மாடலாக மாற்றுவதாக கூறி மோசடி செய்த வழக்கில் சிக்கியவர் தான் இந்த மீராமிதுன். அதன் பின் ஒரு சில படங்களில் சிறு சிறு வேடங்களில் துணை கதாபாத்திரமாக நடித்து வந்தார். ஆனாலும் அவர்  தமிழ் மக்களால் பெருமளவில் … Read more

சிவதாரா என்று கூறும் அளவிற்கு நயன்தாராவை ஒட்டிக்கொண்டிருக்கும் விக்னேஷ் சிவன்! காரணம் இதுவா இருக்குமோ?

சிவதாரா என்று கூறும் அளவிற்கு நயன்தாராவை ஒட்டிக்கொண்டிருக்கும் விக்னேஷ் சிவன்! காரணம் இதுவா இருக்குமோ?

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பெயருடன் கெத்தாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் தமிழ் சினிமாவில் ஐயா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். பின் பல ஏமாற்றங்களை சந்தித்தாலும் தனது அயராத உழைப்பினாலும் முயற்சியினாலும் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் அளவிற்கு  உயரத்தையும் உச்சத்தையும் புகழையும் அடைந்துள்ளார். இன்றுவரை நயன்தாராவிற்கு இணையாக தமிழ் சினிமாவில் எவரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இவர் வித்தியாசமான கேரக்டர்களில் நடிப்பதை வழக்கமாக கொண்டவர். அஜித், விஜய், … Read more

ரம்பாவை மிஞ்சிய தொடை அழகு கொண்ட நடிகை! சொக்கிய இணையதளம்!

ரம்பாவை மிஞ்சிய தொடை அழகு கொண்ட நடிகை! சொக்கிய இணையதளம்!

கடந்த 2015 ஆம் ஆண்டு வெளிவந்த பிரேமம் எனும் மலையாள படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மடோனா செபாஸ்டின். இவரை நமக்கு நடிகையாக தான் தெரியும் ஆனால் இவர் மிகவும் அழகாக பாடும் திறமை கொண்டவர்.  இவர் மலையாளம், தமிழ், கன்னடம் ,தெலுங்கு போன்ற மொழிகளில நடித்துள்ளார். தமிழில் இவர் முதன் முதலில் நடித்த படம் காதலும் கடந்து போகும். இதில் இவர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதற்குப் பின்னர் இவர் கவன், பா பாண்டி … Read more

மாஸ்டர் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு! கடுப்பான ரசிகர்கள் !

மாஸ்டர் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு! கடுப்பான ரசிகர்கள் !

ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் சூர்யாவின் சூரரைப்போற்று ஆகிய இரு படங்களும் ஒட்டிடியில் வெளியானதை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் படமாக்கப்பட்ட மாஸ்டர் திரைப்படம் ஓட்டிடியில் வெளியாகப் போவதாக தகவல்கள் சில மாதங்களாக வெளியாகி வருகின்றன. ஆனால் மாஸ்டர் படம் கண்டிப்பாக ஓட்டிடி தளங்களில் வெளியாகாது என தயாரிப்பாளர்களும் திரைப்படகுழுவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில் மீண்டும் மீண்டும் இந்த செய்திகள் வெளியாகி ரசிகர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது. விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி … Read more

ஐ.பி.எல். தொடரால் இத்தனை ஆயிரம் கோடி வருமானமா?

ஐ.பி.எல். தொடரால் இத்தனை ஆயிரம் கோடி வருமானமா?

ஐ.பி.எல். தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் கோடை காலங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கு உலகம் முழுவதும் பெரிய அளவில் ரசிகர் பட்டாளமே  உள்ளது. இந்த தொடரின் சிறப்பு அம்சம் என்னவென்றால் வெளிநாட்டு வீரர்களும் இந்திய வீரர்களுடன் ஒரே அணியில் விளையாடுவார்கள். ஆனால் இந்த தொடரை தற்போது இந்தியாவில் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டது. போட்டி செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை நடக்க … Read more

கோலி சின்ன பையன் என விமர்சனம் செய்த பாகிஸ்தான் வீரர்

கோலி சின்ன பையன் என விமர்சனம் செய்த பாகிஸ்தான் வீரர்

சர்வதேச கிரிக்கெட்டில் 12 ஆண்டுகள் நிறைவு செய்த இந்திய அணியின் கேப்டன் கோலியை பற்றி புகழ்ந்து பேசிய பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர், பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர்களால் விமர்சிக்கப்பட்டார். இந்நிலையில் கோலியைப் புகழ்ந்ததற்காக அவர் மீது கோபப்படுவதற்கு முன்பு அவர்களின் புள்ளிவிவரங்களைப் பார்க்க வேண்டும் என்று கூறியிருந்தார். ஆரம்பத்தில் இவரை பார்க்கும் போது சிறுபிள்ளை போல இருந்தார் 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் கோலி எங்கும் காணப்படவில்லை அவர் வட்டத்தின் ஒரு … Read more

லோ அங்கிள் கேமராவுக்கு அசராமல் போஸ் கொடுத்த  மலையாள நடிகை!வைரலாகும் புகைப்படம்!

லோ அங்கிள் கேமராவுக்கு அசராமல் போஸ் கொடுத்த  மலையாள நடிகை!வைரலாகும் புகைப்படம்!

மலையாளத்தில் பிரேமம் எனும் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். இவர் அப்படத்தில்  அதிக அளவு வரவேற்பைப் பெற்றார். தனது இயல்பான நடிப்பாலும் அழகாலும் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்திருந்தார். ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்திருந்தார். இவர் தனுஷ் நடிப்பில் வெளியான கொடி என்னும் படத்தில் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதில் தனது சுறுசுறுப்பான பேச்சாலும் நடிப்பாலும் தமிழ் மக்களின் மனதில் இடம் பிடித்தார் என்றே கூறலாம். அதற்குப் பிறகு தமிழில் எந்த … Read more